Wednesday, August 13, 2025
HomeNotesAll Exam NotesTNPSC தேர்வுக்கான முக்கிய தொடர்களும் ஆசிரியர்களும்

TNPSC தேர்வுக்கான முக்கிய தொடர்களும் ஆசிரியர்களும்

TNPSC தேர்வுக்கான முக்கிய
தொடர்களும் ஆசிரியர்களும்

  1. யாதும் ஊரே
    யாவரும் கேளிர்   – கணியன் பூங்குன்றன்
  2. இந்தியா மொழிகளின்
    காட்சி சாலைபேரா.அகத்தியலிங்கம்
  3. திரைக்கடல் ஓடியும்
    திரவியம் தேடுஒளவையார்
  4. நான் தனியாக
    வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்திரு.வி.
  5. பசி வந்திடப்
    பத்தும் பறந்து போம்
    ஒளவையார்
  6. பிறப்பொக்கும் எல்லா
    உயிர்க்கும்திருவள்ளுவர்
  7. நெஞ்சை அள்ளும்
    சிலப்பதிகாரம்  –பாரதியார்
  8. எளிய நடையில்
    தமிழ் நூல்கள் எலுதிடவும் வேண்டும்பாரதிதாசன்
  9. தொண்டு செய்து
    பழுத்த பழம் பெரியார்
    பாரதிதாசன்
  10. உலகில் முதல்
    மாந்தன் தமிழன் தமிழன்
    தோன்றிய
    இடம் குமரிக்கண்டம்  –  தேவநேயப்பாவாணர்
  11. தமிழன் என்றோர்
    இனமுண்டுதனியே அவர்கொரு
    குணமுண்டுநாமக்கல் கவிஞர்
  12. மங்கையராகப் பிறப்பதற்கேநல்ல மாதவம் செய்தல்
    வேண்டுமம்மாகவிமணி
  13. நான் நிரந்தரமானவன் அழிவதில்லைஎந்த நிலையிலும் எனக்கு மரணமில்லைகண்ணதாசன்
  14. கைத்தொழில் ஒன்றைக்
    கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்நாமக்கல் கவிஞர்
  15. உண்பது நாழி
    உடுப்பது இரண்டேமதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
  16. செல்வத்துப் பயனே
    ஈதல்மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
  17. ஒன்றே குலம்!
    ஒருவனே தேவன்!  –திருமூலர்
  18. உடம்பை வளர்த்தேன் உயிர் 
    வளர்த்தேனேதிருமூலர்
  19. உடம்பார் அழியின்
    உயிரார் அழிவார்திருமூலர்
  20. யாவர்க்குமாம் இறைவற்க்கொரு பச்சிலைதிருமூலர்
  21. எனக்கு வறுமையும்
    உண்டுமனைவி மக்களும்
    உண்டுஅவற்றோடு மானமும்
    உண்டு 
    – 
    தேவநேயப்பாவாணர்
  22. ஆணுக்குப் பெண்
    இளைப்பில்லை காணென்று கும்மியடி
    – 
    பாரதியார்
  23. உலகில் நாகரீகம்
    முற்றிலும் அழிந்துவிட்டாலும் , திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால்
    போதும், மீண்டும் அதை
    புதுப்பித்து விடலாம்
     – 
    கால்டுவெல்
  24. பக்திச் சுவை
    நனி சொட்ட சொட்டப்  பாடிய கவி
    வலவ சேக்கிழார்மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
  25. அன்பைப் பெருக்கி
    எனதாருயிரைக் காக்க
    வந்த இன்பப்பெருக்கே இறையே
    பராபரமே 
    தாயுமானவர்
  26. நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் –  திருநாவுக்கரசர்
  27. என்கடன் பணிசெய்து
    கிடப்பதேதிருநாவுக்கரசர்
  28. அறிவு அற்றம்
    காக்கும் கருவி  –  திருவள்ளுவர்
  29. தனியொருவனுக்கு உணவில்லையெனில்; ஜகத்தினை அழித்திடுவோம்  – பாரதியார்
  30. அணுவைத் துளைத்து
    ஏழு கடலைப் புகட்டிக்
    குறுகத் தரித்த குறள்
    ஒளவையார்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments