HomeBlogஆதார் கார்டு தொலைந்து விட்டால் ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?

ஆதார் கார்டு தொலைந்து விட்டால் ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?

ஆதார் கார்டு
தொலைந்து விட்டால் ஆன்லைனில்
டவுன்லோட் செய்வது எப்படி?

ஆதார் அட்டையை மீட்க கீழ்க்கண்ட விவரங்கள் கட்டாயம் தேவை:

  • ஆதார் எண்
    அல்லது Enrolment ID அல்லது
    Virtual ID
  • ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அல்லது
    Email ID
  • பின்னர் ஆதார்
    ஆணையத்தின் இணையதளத்தில் https://uidai.gov.in/ ஆதார்
    மீட்பு கோரிக்கையை முன்வைக்க
    வேண்டும். 1947 என்ற உதவி
    எண்ணுக்கு அழைப்பு விடுத்தும் உங்களது ஆதார் Enrolment ID
    தெரிந்துகொள்ளலாம். இதன்மூலம்
    ஆதாரம் டிஜிட்டல் நகலையும்
    ஈசியாக பெற்றுக்கொள்ளலாம்.
  • முதலில் நீங்கள்ஆதார் இணையதளத்துக்கு செல்ல
    வேண்டும். அதில் உள்ள
    ‘My Aadhaar’
    ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
  • அதில் Retrieve Lost or
    Forgotten EID/UID Number
    ஆப்ஷனை கிளிக் செய்ய
    வேண்டும். புதிதாக திறக்கும்
    பக்கத்தில் ஏதேனும் ஒன்றை
    தேர்வு செய்யவும்.
  • பெயர், மொபைல்
    எண், இமெயில் ஐடி
    உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி
    செய்யவும், உங்கள் மொபைலுக்கு வரும் OTP பாஸ்வோர்டை பதிவிட்டு
    Login
    செய்யவும். இதன் பிறகு
    ஒடிபியை பதிவு செய்து
    கிளிக் செய்யவும். இதன்
    பிறகு Validate & document என்பதை
    Click செய்யவும். இதன்
    பிறகு உங்களது ஆதாரின்
    நகலை பெற்றுக் கொள்ளலாம்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular