HomeBlogBC, OBCக்கு கல்வி உதவித்தொகை - ஆண்டு வருமான வரம்பு அதிகரிப்பு

BC, OBCக்கு கல்வி உதவித்தொகை – ஆண்டு வருமான வரம்பு அதிகரிப்பு

Scholarships for BC, OBC - Increase in annual income limit

BC, OBCக்கு கல்வி உதவித்தொகைஆண்டு வருமான வரம்பு
அதிகரிப்பு

2021-2022ம்
ஆண்டிற்கான முதுகலை (எம்.,
எம்.காம்., எம்.எஸ்.ஸி,
எம்.பில்., பிஎச்.டி.,)
பாலிடெக்னிக், தொழிற்படிப்பு (மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்.,
கால்நடை மருத்துவம், பல்
மருத்துவம், சித்த மருத்துவம்., போன்ற மருத்துவ பிரிவுகளுக்கும், வேளாண்மை , பொறியியல், சட்டம்)
போன்ற படிப்புகளில் பயிலும்
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்கள் புதியது விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க பெற்றோரது
ஆண்டு வருமானம் ரூ.2,50,000
ஆக உயர்த்தி அரசால்
ஆணையிடப்பட்டுள்ளது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!