HomeBlogTNPSC - ஆராய்ச்சி உதவியாளா் பணியிடம்: வரும் 22ல் எழுத்துத் தேர்வு

TNPSC – ஆராய்ச்சி உதவியாளா் பணியிடம்: வரும் 22ல் எழுத்துத் தேர்வு

TNPSC
ஆராய்ச்சி உதவியாளா் பணியிடம்:
வரும் 22ல் எழுத்துத்
தேர்வு

ஆராய்ச்சி
உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு,
வரும் 22ல் நடைபெறும்
என்று அரசுப் பணியாளா்
தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து TNPSC புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழ்நாடு
பொது சார்நிலைப் பணிகளில்
அடங்கிய ஆராய்ச்சி உதவியாளா்
பதவிகளுக்கான எழுத்துத்
தேர்வு வரும் 22ம்
தேதி காலை மற்றும்
பிற்பகலில் நடைபெறுகிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தேர்வு
எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரா்களின் தேர்வுக்கூட நுழைவுச்
சீட்டுகள், தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரா்கள் தங்களுடைய ஒருமுறை
பதிவேற்றம் மூலமாக மட்டுமே
விண்ணப்ப எண் மற்றும்
பிறந்த தேதியை உள்ளீடு
செய்து தேர்வுக்கூட நுழைவுச்
சீட்டை பதிவிறக்கம் செய்ய
முடியும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!