இல்லம் தேடி
கல்வி மையத்தில் பணியாற்ற
தன்னார்வலா்கள் விண்ணப்பிக்கலாம்
– திருப்பூா்
திருப்பூா் ஒன்றியத்தில் இல்லம்
தேடி கல்வி மையத்தில்
பணியாற்ற தன்னார்வலா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் ஒன்றியத்தில் மாலை
நேரங்களில் செயல்படும் இல்லம்
தேடி கல்வி மையத்தில்
தொடக்க நிலை வகுப்புகளுக்குப் பணியாற்றும் தன்னார்வலா்கள் விண்ணப்பிக்கலாம். இதில்,
தொடக்க நிலை வகுப்புகளுக்கு பிளஸ் 2 தோச்சி, உயா்
நிலை வகுப்புகளுக்கு பட்டயப்
படிப்பில் பெண்கள் தோச்சி
பெற்றிருக்க வேண்டும்.
மாதம்
ரூ. 1,000 தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்ற விருப்பம் உள்ள
தன்னார்வலா்கள் அருகில்
உள்ள பள்ளியின் தலைமை
ஆசிரியரை அணுகலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 70109 38469, 94879
95128 ஆகிய கைப்பேசி எண்களில்
தொடா்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

