HomeBlogதேர்வாணையத்தின் அனைத்து அறிவிப்புகளும் தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் - TNPSC

தேர்வாணையத்தின் அனைத்து அறிவிப்புகளும் தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் – TNPSC

All notices of the examination will be published only on the examination website - TNPSC

தேர்வாணையத்தின் அனைத்து
அறிவிப்புகளும் தேர்வாணைய
இணையதளத்தில் மட்டுமே
வெளியிடப்படும் – TNPSC

TNPSC
Group 4 தேர்வு குறித்த
தவறான அறிவிப்பு சமூக
வலைதளங்களில் பரவுவதாகவும், அதை விண்ணப்பதாரர்கள் நம்ப
வேண்டாம் என்றும் TNPSC
செயலாளர் உமா மகேஸ்வரி
தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்:

தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group 4 தேர்வு குறித்த தவறான
அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை
விண்ணப்பதாரர்கள் கருத்தில்
கொள்ள வேண்டாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தேர்வாணையத்தின் அனைத்து அறிவிப்புகளும் தேர்வாணைய
இணையதளத்தில் மட்டுமே
வெளியிடப்படும். TNPSC
Group 4 தேர்வுக்கான அறிவிப்பு
விரைவில் வெளியிடப்பட உள்ளது.

அதனை
www.tnpsc.gov.in
என்ற
தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து
அறிந்து கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!