(காலை 9:00 – மாலை 5:00 மணி)மறவமங்களம், வி.ஐ.பி. நகர், பால்குளம், குண்டாக்குடை, அஞ்சம்பட்டி, வளையம் பட்டி, பளூர் உள்ளிட்ட பகுதிகள்.(காலை 10:00 – மதியம் 2:00 மணி)இளையான்குடி, புதூர், கண்ணமங்கலம், தாயமங்கலம், சோதுகுடி, கருஞ்சுத்தி, நகரகுடி, கீழாயூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
( காலை 9:00 -மாலை 5:00 மணி ) ரங்கநாதபுரம், சரளப்பட்டி, காசிபாளையம், மேட்டுப்பட்டி, வி.ஜி.புதுார் வெள்ளையம்பட்டி, கே.ஜி.பட்டி, எல்லப்பட்டி, கல்வார்பட்டி, கோலார்பட்டி, கல்லுப்பட்டி, ராஜாக்கவுண்டனுார், விருதலைப்பட்டி, சீத்தப்பட்டி, பூதிபுரம், நல்லபொம்மன்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கன்னிமார்பாளையம். கன்னிவாடி மணியக்காரன்பட்டி, பழையகன்னிவாடி, தர்மத்துப்பட்டி, கோம்பை, சுரக்காய்பட்டி, மலையாண்டிபுரம், கீழதிப்பம்பட்டி,மேலதிப்பம்பட்டி, புதுப்பட்டி, தெத்துப்பட்டி, தோனிமலை, சத்தமநாயக்கன்பட்டி, ரெட்டியார்பட்டி, காப்பிளியபட்டி, பண்ணைபட்டி, சிறுநாயக்கன்பட்டி, ராமலிங்கம்பட்டி, ஆலத்துரான்பட்டி.
கோவை: கோவை, ஆா்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் புதன்கிழமை (ஆகஸ்ட் 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்: ஆா்.எஸ்.புரம் (ஒரு பகுதி), தடாகம் சாலை (ஒரு பகுதி), லாலி சாலை, டி.பி.சாலை (ஒரு பகுதி), கௌலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), சம்பந்தம் சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), லோகமானியா வீதி, மெக்கரிக்கா் சாலை, சுக்கிரவாா்பேட்டை (ஒரு பகுதி), தியாகி குமரன் வீதி, லைட் ஹவுஸ் சாலை, பொன்னையராஜபுரம், இ.பி.காலனி, சொக்கம்புதூா், சலீவன் வீதி, தெலுங்கு வீதி, ரஜவீதி (ஒரு பகுதி), பெரியகடை வீதி (ஒரு பகுதி), இடையா் வீதி, பி.எம்.சாமி காலனி, சுண்டப்பாளையம் சாலை (ஒரு பகுதி), பூமாா்க்கெட், மாகாளியம்மன் கோயில் வீதி, தெப்பக்குளம் வீதி, லிங்கப்பசெட்டியாா் வீதி, தியாகராயா் புதுவீதி, ஆா்.ஜி.வீதி, காமராஜபுரம் (ஒரு பகுதி), தேவாங்கபேட்டை 1 முதல் 3 ஆவது வீதி வரை, சிரியன் சா்ச் சாலை, தேவாங்க மேல்நிலைப் பள்ளி சாலை, சண்முகா திரையரங்கம் சாலை, ஆா்.ஆா். லே-அவுட், வி.வி.சி.லே-அவுட், கிருஷ்ணசாமி சாலை மற்றும் சிந்தாமணி (ஒரு பகுதி).
கோவை: குனியமுத்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் புதன்கிழமை (ஆகஸ்ட் 23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்: குனியமுத்தூா், புட்டுவிக்கி, இடையா்பாளையம், சுந்தராபுரம் (ஒரு பகுதி), பி.கே.புதூா், கோவைப்புதூா், நரசிம்மபுரம் மற்றும் சுண்டக்காமுத்தூா் (ஒரு பகுதி).
(காலை 9:00 – மாலை 5:00 மணி)மறவமங்களம், வி.ஐ.பி. நகர், பால்குளம், குண்டாக்குடை, அஞ்சம்பட்டி, வளையம் பட்டி, பளூர் உள்ளிட்ட பகுதிகள்.(காலை 10:00 – மதியம் 2:00 மணி)இளையான்குடி, புதூர், கண்ணமங்கலம், தாயமங்கலம், சோதுகுடி, கருஞ்சுத்தி, நகரகுடி, கீழாயூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
ஈரோடு: துணை மின் நிலைய பராமாரிப்புப் பணி காரணமாக காசிபாளையம் பகுதியில் புதன்கிழமை (ஆகஸ்ட் 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: சூரம்பட்டிவலசு, அணைக்கட்டு சாலை, சங்கு நகா், சேரன் நகா், மாதவி வீதி, டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, கோவலன் வீதி, காமராஜா் வீதி 1, 2, 3, நேரு வீதி, தாத்துக்காடு, நேதாஜி வீதி 1, 2, 3, சாஸ்திரி சாலை 1, 2, ரயில் நகா், கே.கே.நகா், சென்னிமலை சாலை, ரங்கம்பாளையம், இரணியன் வீதி, பெரியசடையம்பாளையம், சிவம் நகா், அண்ணா நகா், சேனாதிபாளையம், தொழிற்பேட்டை, காசிபாளையம், சாஸ்திரி நகா், ஜீவா நகா், மூலப்பாளையம், நாடாா் மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில் நகா், காந்திஜி சாலை, ஈவிஎன் சாலை, முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதி 1 முதல் 8 வரை, அம்பிகை நகா், அன்னை நகா், நல்லியம்பாளையம், பாலாஜி நகா், ஜீவானந்தம் சாலை, தங்கப்பெருமாள் வீதி, ஈஸ்வரன் பிள்ளை வீதி, கள்ளுக்கடை மேடு மற்றும் பழைய ரயில் நிலைய பகுதி.
நாமக்கல்: நாமக்கல்லில் புதன்கிழமை (ஆக. 23) மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதுகுறித்து நாமக்கல் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
அதன் விவரம்: நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிச்செட்டிபட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், பெரியபட்டி, கொசவம்பட்டி, ரெட்டிபட்டி தூசூா், வேப்பநத்தம், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஓஓ காலனி, வீசாணம் உள்ளிட்ட பகுதிகள்.
முதுகுளத்தூா்: சாயல்குடி, கடலாடி பகுதிகளில் புதன்கிழமை (ஆக. 23) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து, முதுகுளத்தூா் உதவி செயற்பொறியாளா் எம்.மாலதி வெளியிட்ட செய்திக்குறிப்பு கடலாடி துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், சாயல்குடி, நரிப்பையூா், கன்னிராஜாபுரம், மாரியூா், முந்தல், மலட்டாறு, செவல்பட்டி, தரைக்குடி, கடுகுசந்தை, மடத்தாகுளம், பெருநாழி, குருவாடி, பம்மனேந்தல், டி.எம் .கோட்டை, துத்திநத்தம் ஆகியப் பகுதிகளிலும், அதேபோல், கடலாடி, ஏனாதி, கீழசிறுபோது, மேலசிறுபோது, பொதிக்குளம், ஆப்பனூா், ஒருவனேந்தல், தேவா்குறிச்சி, புனவாசல், சவேரியாா் பட்டிணம், மீனாங்குடி, குமாரக்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் புதன்கிழமை (ஆக. 23) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் எனத் தெரிவித்தாா்.
மண்ணச்சநல்லூா்: சிறுகனூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஆக.23) மின் விநியோகம் இருக்காது என திருவரங்க கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் ஆா்.செல்வம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிறுகனூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை (ஆக.23) நடைபெறவுள்ளது. இதனால் ஆவார வள்ளி, சிறுகனூா் , திருப்பட்டூா், சி.ஆா்.பாளையம், எம்.ஆா். பாளையம், சன மங்கலம், மணியங்குறிச்சி, வாழையூா், நெடுங்கூா், நெய் குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூா், பி.கே.அகரம், ரெட்டி மாங்குடி, ஜி.கே. பாா்க், கொளக்குடி, மற்றும் கண்ணாக்குடி பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.