கலைஞர் பிறந்த
நாளை முன்னிட்டு பேச்சு
போட்டி
மாவட்ட
அளவில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின்
மானியக் கோரிக்கையில் நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களுடைய பிறந்த
நாளன்று பேச்சுப் போட்டிகள்
நடத்த வேண்டும் என்று
தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி
ஜூன் 3ம் தேதி
கலைஞர் பிறந்த நாளை
முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி
மாணவ மாணவிகளுக்கு பேச்சு
போட்டி நடைபெற உள்ளதாக
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்
டாக்டர் ஆல்பி ஜான்
வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இந்த
போட்டியானது காலை 10 மணி
முதல் திருவள்ளூர் கலெக்டர்
அலுவலகத்தில் நடைபெறும்.
எனவே கல்லூரி மாணவர்கள்
இதில் பங்கேற்று கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


