18.1 C
Innichen
Wednesday, July 30, 2025

ஆசிரியர் தகுதி தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு – சிவகங்கை

ஆசிரியர் தகுதி தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு - சிவகங்கை

ஆசிரியர் தகுதி தேர்விற்கு (டிஇடி) இலவச பயிற்சி வகுப்புகள் ஆக.28 முதல் தொடங்க உள்ளது.

சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் வரும் டிசம்பர் மாதத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் தாள் 1 மற்றும் தாள் 2 நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் உள்ள படிப்பு வட்டத்தில் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. ஆசிரியர் தகுதி தேர்விற்கு இலவச அறிமுக பயிற்சி வகுப்பு தன்னார்வ பயிலும் வட்ட பயிற்சி மையத்தில் ஆக.28 காலை, 11 மணிக்கு நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுகளில் அனுபவமிக்கவர்களும், போட்டித் தேர்வுகளுக்கு ஏற்கனவே பயிற்சி அளித்துள்ள வல்லுநர்களும் பயிற்சி அளிக்க உள்ளனர்.

பயிற்சி வகுப்புகளின் போது பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். போட்டித்தேர்வுகளில் பங்கேற்பவர்கள் பயன்பெறும் வகையில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக தொடங்கப்பட்டுள்ள https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் தங்களது பெயரினை கட்டணமில்லாமல் பதிவு செய்து, ஒன்றிய, மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள், வினாவிடைகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். 

இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள https://bit.ly/svgtetclass என்ற வலைதளத்தில் பூர்த்தி செய்து சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும். அல்லது நேரில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Important Notes

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Logical Reasoning Notes – TN govt PDF

Logical Reasoning Notes - TN Govt PDF TNPSC, RRB, SSC,...

500+ கலைச்‌ சொற்கள்‌ – ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்ச்‌ சொல்லை அறிதல்‌

500+ கலைச் சொற்கள் - ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல் TNPSC...

TNPSC GROUP 2/2(A) Prelims – WHERE TO STUDY TAMIL & ENGLISH (TAF IAS ACADEMY)

TNPSC GROUP 2/2(A) Prelims - WHERE TO STUDY TAMIL & ENGLISH (TAF IAS ACADEMY)

Topics

🏥 கரூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Staff Nurse, Lab Technician, Cleaner பணிக்கு 87 காலியிடங்கள்!

கரூர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் 87 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. Staff Nurse, Lab Technician, Cleaner உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

🏥 ஈரோடு மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Staff Nurse, Lab Technician, Pharmacist பணிக்கான அறிவிப்பு வெளியீடு! 📢

ஈரோடு மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் 120 காலியிடங்களுக்கு பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. Staff Nurse, Lab Technician மற்றும் Pharmacist பணிகளுக்கான இந்த வாய்ப்புக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

📚 பாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு! 🌿

பாரதியார் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow (JRF) பணிக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. M.Sc (Botany) தகுதியுடன் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹21,600 முதல் ₹23,760 வரை வழங்கப்படும்.

🏛️ அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Associate பணிக்கு அழைப்பு! 💼🌱

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate-I மற்றும் II பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 வெளியிடப்பட்டுள்ளது. தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.55,000 வரை!

📢 இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு 2025 – Project Associate பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு! 🛠️📊

IIT Chennai-யில் Project Associate பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 வெளியிடப்பட்டுள்ளது. ரூ.35,000 வரை சம்பளத்தில் BE/B.Tech, M.Sc தகுதியுடன் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

🚆 RRB NTPC (12ஆம் நிலை) 2024 தேர்வு தேதி & நகர அறிவிப்பு வெளியானது – ஹால் டிக்கெட் விரைவில்! 📢

RRB NTPC (12ஆம் நிலை) 2024 தேர்வு தேதி மற்றும் நகர அறிவிப்பு வெளியானது. தேர்வு 7 மற்றும் 8 ஆகஸ்ட் 2025-ல் நடைபெறும். ஹால் டிக்கெட் விரைவில் பதிவிறக்கம் செய்யலாம்.

🧾 தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – Clerk, Assistant பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! 💼 சம்பளம் ரூ.1,12,400 வரை!

தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – Clerk, Assistant பணிக்கான அறிவிப்பு வெளியீடு. ரூ.19,900 முதல் ₹1,12,400 வரை சம்பளம். 12th/Any Degree தகுதி. கடைசி தேதி: ஆகஸ்ட் 14.

🏥 JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2025 – Project Technical Support-III பணிக்கு விண்ணப்பிக்கலாம்! 📧 மின்னஞ்சல் மூலம் அப்ளை செய்யுங்க!

JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2025 – Project Technical Support-III பணிக்கு B.Sc/M.Sc தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹33,600. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 8.

Related Articles

Popular Categories