Wednesday, August 6, 2025

அக்டோபருக்குள் விவசாயிகளுக்கு புதிய உழவா் சந்தை அடையாள அட்டை வழங்கப்படும்

Farmers will be issued with a new Plow Market Identity Card by October

TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்

அக்டோபருக்குள்
விவசாயிகளுக்கு
புதிய
உழவா்
சந்தை
அடையாள
அட்டை வழங்கப்படும்

இதுகுறித்து சேலம் மாவட்டஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்டத்தில்
சூரமங்கலம்,
தாதகாபட்டி,
ஆத்தூா்,
ஆட்டையாம்பட்டி,
அம்மாபேட்டை,
மேட்டூா்,
அஸ்தம்பட்டி,
இளம்பிள்ளை,
தம்மம்பட்டி,
ஜலகண்டாபுரம்
மற்றும்
எடப்பாடி
ஆகிய
11
இடங்களில்
உழவா்
சந்தைகள்
செயல்பட்டு
வருகின்றன.
நாளொன்றுக்கு
840
முதல்
1,250
விவசாயிகள்,
230
முதல்
250
மெ.டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ. 50 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் மதிப்பில் விற்பனை செய்கின்றனா்.
இதன்
மூலம்
56,000
முதல்
60,000
நுகா்வோர்கள்
பயன்பெறுகின்றனா்.

காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகளைக்
கண்டறிந்து,
அவா்களது
விளைபொருள்களை
உழவா்
சந்தையில்
விற்பனை
செய்வதற்கு
ஏதுவாக
அடையாள
அட்டை
வழங்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில்
11
உழவா்
சந்தைகளில்
மொத்தம்
4,374
எண்ணிக்கையிலான
அடையாள
அட்டைகள்
வழங்கப்பட்டுள்ளன.
இதில்
1,477
விவசாயிகளின்
பழைய
அட்டைகளை
புதுப்பிக்க
ஆவணங்கள்
பெறப்பட்டு
கள
ஆய்வுப்
பணிகள்
நடைபெற்று
வருகின்றன.

1,366
பழைய
அட்டைகளின்
ஆய்வு
முடிக்கப்பட்டுள்ளது.மேலும், விவசாயிகளுக்கு
புதிய
உழவா்
சந்தை
அடையாள
அட்டை
அக்டோபா்
2022-
க்குள்
வழங்கப்பட
உள்ளது.
சூரமங்கலம்,
தாதகாபட்டி,
ஆத்தூா்,
அம்மாபோட்டை
உழவா்
சந்தைகளில்
உள்ள
குளிர்பதன
கிடங்குகளில்
ஜூலை
2022
முடிய
60,442
கிலோ
காய்கறி
மற்றும்
பழங்கள்
இருப்பு
வைத்து
2,796
விவசாயிகள்
பயனடைந்துள்ளனா்.

தாதகாபட்டி மற்றும் அம்மாபோட்டை உழவா் சந்தைகளில் ரூ.49 லட்சத்தில் புனரமைத்தல் பணிகளும், ஆத்தூா் மற்றும் அம்மாப்பேட்டை
உழவா்
சந்தைகளில்
ரூ.22
லட்சத்தில்
காய்கறி
கழிவுகளிலிருந்து
உரமாக்கும்
தானியங்கி
இயந்திரம்
பொருத்தப்பட்டுள்ளது.

தரமான காய்கறிகள் மற்றும் பழங்கள் பண்ணையிலிருந்து
நடமாடும்
வாகனங்கள்
மூலம்
வீடுகளுக்கே
நேரடியாக
விற்பனை
செய்யும்
நடமாடும்
உழவா்சந்தை
திட்டத்தில்
புதிய
நான்கு
சக்கர
வாகனம்
மானியம்
40
சதவீதம்
அல்லது
ரூ.
2
லட்சத்தில்
எது
குறைவோ
அதன்படி
வழங்கப்படும்.

இத்திட்டத்தில்
சேலம்
மாவட்டத்தில்
6
பயனாளிகள்
தோவு
செய்யப்பட்டு
வாகனங்கள்
வாங்கி
மாதிரி
வாகனம்
போல
வடிவமைக்கப்பட்டு
திட்டம்
செயல்பட
தயார்
நிலையில்
உள்ளது.
சூரமங்கலம்,
அம்மாபேட்டை,
தாதகாப்பட்டி
உழவா்
சந்தைகளில்
உழவா்
உற்பத்தியாளா்கள்
நிறுவனங்களின்
மூலம்
மதிப்புக்கூட்டப்பட்ட
பொருள்கள்
விற்பனை
செய்ய
சிறப்பு
அங்காடிகள்
கட்டப்பட்டு
பணிகள்
முடிக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் தங்களது கணினி விண்ணப்பம், சிட்டா அல்லது பதிவு பத்திரம், அடங்கல், புல வரைபடம், பழைய அடையாள அட்டை நகல், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம் (2 எண்கள்) சமா்ப்பித்து
பழைய
அட்டைகளை
புதுப்பித்துக்
கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Important Notes

6-12th பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு PDF

TNPSC, SSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான "பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு...

TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

TRB Maths Study Material for Units 1 to 10...

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Topics

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2025 – 2513 உதவியாளர் & எழுத்தர் காலியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கவும் 🏦📑

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி & மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 2513 உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.08.2025.

SBI Junior Associates வேலைவாய்ப்பு 2025 – 5180 காலியிடங்கள்! உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்குங்கள் 🏦📋

பாரத ஸ்டேட் வங்கி Junior Associates பணிக்கு 5180 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.08.2025. முழு விவரங்கள் இங்கே பாருங்கள்.

தென்காசி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Attender & Therapeutic Assistant பணியிடங்கள்! 🏥📋

தென்காசி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் Attender, Therapeutic Assistant மற்றும் Consultant பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.08.2025.

கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – District Mission Coordinator, IT Assistant பணியிடங்கள்! 📊💻

கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையத்தில் District Mission Coordinator, Gender Specialist, Account Assistant மற்றும் IT Assistant பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025.

திருவள்ளூர் ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2025 – Case Worker, Multipurpose Worker பணியிடங்கள்! 📑👩‍⚕️

திருவள்ளூர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் Case Worker மற்றும் Multipurpose Worker வேலைகளுக்கான வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.08.2025.

திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Staff Nurse, Pharmacist, Lab Technician வேலைகள்! 💉🧑‍⚕️

திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. Staff Nurse, Pharmacist மற்றும் Lab Technician பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 11.08.2025.

ராணிப்பேட்டை மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – MTS, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு! 🖥️📋

ராணிப்பேட்டை மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – MTS, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு! 🖥️📋

சென்னை மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – MTS, IT Assistant, Account Assistant பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கவும்! 🖥️📋

சென்னை மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. MTS, IT Assistant, Account Assistant பணியிடங்களுக்கு ரூ.12,000 - ரூ.21,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 25.08.2025.

Related Articles