TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC
குரூப்-1 தேர்வுக்கு இலவசப்
பயிற்சி
– திருநெல்வேலி
இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு
அரசு பணியாளா் தேர்வாணையத்தால் 92 காலிப்பணியிடங்களுக்காக TNPSC குரூப்-1 முதல்நிலை
எழுத்துத் தேர்வு அக்டோபா்
30ம் தேதி நடைபெறும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்காக இலவசப்
பயிற்சி வகுப்பு திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கடந்த24ம்
தேதி தொடங்கியது.
அரசு
விடுமுறை நாள்களை தவிர்த்து
அனைத்து வேலைநாள்களிலும் பயிற்சி
வகுப்புகள் நடைபெறும்.
இதில்
சேர விரும்புவோர் தங்களது
புகைப்படம், ஆதார் நகலுடன்
வேலைவாய்ப்பு அலுவலகத்தை வேலைநாள்களில் நேரில்
தொடா்பு கொள்ளலாம்.
தேர்வு
குறித்த விவரங்களை இணையதளத்தின் மூலம் அறியலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


