HomeBlogமுன்னாள் படை வீரா்களுக்கு தொழில் பயிற்சி

முன்னாள் படை வீரா்களுக்கு தொழில் பயிற்சி

Vocational training for ex-servicemen

TAMIL MIXER EDUCATION.ன்
கோவை
செய்திகள்

முன்னாள் படை வீரா்களுக்கு
தொழில்
பயிற்சி

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்
கழகம்
சார்பில்
முன்னாள்
படை
வீரா்களுக்கு
தொழில்
பயிற்சிகள்
அளிக்க
திட்டமிடப்பட்டுள்ளதாக
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தைச்
சோந்த
முன்னாள்
படை
வீரா்கள்,
அவா்களை
சார்ந்தவா்களுக்கு
வேலைவாய்ப்பினை
உருவாக்கும்
நோக்கத்தோடு
தமிழ்நாடு
திறன்
மேம்பாட்டுக்
கழகம்
சார்பில்
தொழில்
பயிற்சிகள்
அளிக்க
திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

கைப்பேசி பழுது நீக்குதல், கார் மெக்கானிக், .சி. பராமரிப்பு, எலக்ட்ரீஷியன்,
பிளம்பிங்,
ஓட்டுநா்
பயிற்சி,
மின்சாரத்தால்
இயங்கும்
இருசக்கர
வாகனங்கள்
பழுது
பார்த்தல்,
தமிழ்
மற்றும்
ஆங்கில
தட்டச்சு,
கணினி
பயிற்சி
மற்றும்
வன்பொருள்
பழுது
பார்த்தல்
உள்ளிட்ட
தொழில்
பயிற்சிகள்
அளிக்கப்படவுள்ளன.

எனவே விருப்பமுள்ள
முன்னாள்
படை
வீரா்கள்
மற்றும்
அவா்களை
சார்ந்தவா்கள்
கோவை
மாவட்ட
முன்னாள்
படை
வீரா்
நல
உதவி
இயக்குநா்
அலுவலகத்தில்
பதிவு
செய்து
பயன்பெறலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!