HomeBlogசமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றிய 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றிய 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

TAMIL MIXER EDUCATION.ன்
சேலம்
செய்திகள்

சமூக முன்னேற்றத்திற்காக
சிறப்பாக
பங்காற்றிய
18
வயதிற்குட்பட்ட
பெண்
குழந்தைகளிடமிருந்து
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன

சேலம்
மாவட்டத்தில்
பெண்
குழந்தைகளின்
சமூக
முன்னேற்றத்திற்காக
சிறப்பாக
பங்காற்றிய
18
வயதிற்குட்பட்ட
பெண்
குழந்தைகளிடமிருந்து
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு சமூக நலன்
மற்றும்
மகளிர்
உரிமைத்துறை
மூலம்
பெண்
குழந்தைகளுக்கு
எதிரான
குற்றங்களைத்
தடுக்கவும்,
அனைத்து
பெண்
குழந்தைகளும்
18
வயது
வரை
கல்வி
கற்றலை
உறுதி
செய்யவும்,
பெண்
குழந்தை
தொழிலாளர்
முறையை
ஒழிக்கவும்,
பெண்
குழந்தை
திருமணங்களைத்
தடுக்கவும்,
பாடுபட்டு
வீர
தீர
செயல்
ரிந்துவரும்
18
வயதிற்குட்பட்ட
(31
டிசம்பர்
2021
ன்
படி)
பெண்
குழந்தைகளை
சிறப்பிக்கும்
முகமாக
ஐனவரி
24
தேசிய
பெண்
குழந்தை
தினத்தன்று
மாநில
விருது
பெற
தகுதியான
பெண்
குழந்தைகளிடமிருந்து
விண்ணப்பங்கள்
25.11.2022
வரை
வரவேற்கப்படுகின்றன.

குறிப்பாக, பிற பெண்
குழந்தைகளின்
கல்விக்கு
உதவுதல்,
பெண்
குழந்தை
தொழிலாளர்
ஒழிப்பு,
பெண்
குழந்தை
திருமணத்தை
தடுத்தல்
மற்றும்
தவிர்த்தல்,
வேறு
ஏதாவது
வகையில்
சிறப்பான,
தனித்துவமான
சாதனை
செய்திருத்தல்,
பெண்களுக்கு
எதிரான
சமூக
அவலங்கள்,
மூட
நம்பிக்கைகள்
ஆகியவற்றிக்கு
தீர்வு
காண்பதற்கு
ஓவியங்கள்,
கவிதைகள்
மற்றும்
கட்டுரைகள்
மூலமாகவோ
விழிப்புணர்வை
ஏற்படுத்தி
இருத்தல்
மற்றும்
ஆண்கள்
மட்டும்
சாதிக்க
முடியும்
என்பது
போன்ற
செயல்களை
பெண்களாலும்
சாதிக்க
முடியும்
என்று
சாதித்திருத்தல்
போன்றவற்றில்
வீர
தீர
செயல்
புரிந்து,
31.12.2021
ன் படி 5 முதல்
18
வயதிற்குட்பட்ட
தமிழகத்தில்
வசிக்கும்
பெண்
குழந்தைகளிடமிருந்து
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கும்
போது
குழந்தையின்
பெயர்,
தாய்
/
தந்தை முகவரி, ஆதார்
எண்,
புகைப்படம்
ஆகியவற்றுடன்
குழந்தை
ஆற்றிய
அசாதாரண
வீரதீர
செயல்
மற்றும்
சாதனைகள்
ஆகியவற்றின்
ஒரு
பக்கத்திற்கு
மிகாத
குறிப்பு
மற்றும்
அதற்கான
ஆதாரங்கள்
இணைக்கப்பட
வேண்டும்.

மாநிலத்தில்
ஒவ்வொரு
வருடமும்
மேற்கண்ட
அம்சங்களில்
சிறந்து
விளங்கும்
ஒரு
பெண்
குழந்தை
தேர்ந்தெடுக்கப்பட்டு
பாராட்டு
பத்திரம்
மற்றும்
ரூ.1,00,000க்கான காசோலை வழங்கப்படும்.
மேற்காணும்
ஆவணங்களுடன்
விண்ணப்பங்கள்
சேலம்
மாவட்ட
சமூக
நல
அலுவலகத்தில்
25.11.2022
க்குள்
சமர்ப்பிக்க
வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular