HomeBlogதிருவள்ளூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு

TAMIL MIXER
EDUCATION.
ன்
விவசாய செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு
அழைப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில்,
நடப்பு
ராபி
பருவத்தில்,
விவசாயிகள்,
மிளகாய்,
கத்தரி
மற்றும்
வெண்டை
ஆகிய
தோட்டக்கலை
பயிரினை
ஆர்வமாக
பயிரிட்டு
வருகின்றனர்.

விதைப்பு முதல், அறுவடை வரை ஏற்படும் பூச்சி தாக்குதல், இயற்கை சீற்றம் போன்றவற்றால்
விவசாயிகளுக்கு
இழப்பு
ஏற்படலாம்.
இதை
தவிர்க்க,
விவசாயிகள்
பிரதமர்
பயிர்
காப்பீடு
திட்டத்தில்
சேர்ந்து,
இழப்பு
ஏற்பட்டால்,
நிவாரணம்
பெறலாம்.

பயிர் கடன் பெற்ற விவசாயிகள், கடன் பெறாத விவசாயிகள் இத்திட்டத்தில்
சேர,
ஆதார்,
வங்கி
கணக்கு
புத்தக
நகல்,
வி..., வழங்கிய அடங்கல், சிட்டா ஆகிய ஆவணங்களுடன், அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், தேசியமயமாக்கப்பட்ட
வங்கி
மற்றும்
பொதுச்சேவை
மையங்களில்,
உரிய
பிரீமிய
தொகை
செலுத்தி,
இணையலாம்.மிளகாய், கத்திரிக்கு, வரும் 2023, ஜன.31; வெண்டைக்கு, 2023, பிப்.15ம் தேதிக்குள் காப்பீடு செய்து பயன் பெறலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular