HomeBlogஇந்து நாளிதழ் நடத்தும் பள்ளி மாணவர்களுக்கு விநாடி வினா போட்டி - Free Entry
- Advertisment -

இந்து நாளிதழ் நடத்தும் பள்ளி மாணவர்களுக்கு விநாடி வினா போட்டி – Free Entry

இந்து நாளிதழ் நடத்தும் பள்ளி மாணவர்களுக்கு விநாடி வினா போட்டி - Free Entry

கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் – 2022 (அக்டோபர் – 31 முதல் நவம்பர் – 6 வரை)

என்எல்சி இந்தியா நிறுவனம் – இந்து தமிழ் திசை நாளிதழும் 

இணைந்து நடத்தும் 

“ஊழலற்ற இந்தியாவே வளர்ந்த தேசம்”

எனும் கருப்பொருளில் பள்ளி மாணவர்களுக்கான விநாடி வினா (Quiz Competition)

போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

ஜூனியர் பிரிவு: 5 முதல் 8ஆம் வகுப்பு வரை 

சீனியர் பிரிவு: 9 முதல் 12ஆம் வகுப்பு வரை 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.10.2022

போட்டி பற்றி மேலும் அறிய மற்றும் பதிவு செய்ய: https://www.htamil.org/00074

Whatsapp பதிவு செய்ய: 9940699401

கோவை: 9894220609

சென்னை: 8838567089

திருச்சி: 9003128286

மதுரை: 9840961866

Quiz Full Details: Download PDF Here

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -