HomeBlogகுடிமைப் பணி போட்டித் தேர்வுக்கு மீனவ இளைஞர்களுக்கு பயிற்சி

குடிமைப் பணி போட்டித் தேர்வுக்கு மீனவ இளைஞர்களுக்கு பயிற்சி

Training of Fisherman Youth for Civil Service Competitive Exam

TAMIL MIXER EDUCATION.ன் UPSC செய்திகள்

குடிமைப் பணி போட்டித் தேர்வுக்கு மீனவ இளைஞர்களுக்கு பயிற்சி

மீன்வளத் துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து, ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களுக்கு,
குடிமைப்
பணி
போட்டித்
தேர்வில்
பங்கேற்க
பிரத்யேக
பயிற்சி
அளித்து
வருகிறது.

கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள்
மற்றும்
மீனவர்
நலவாரிய
உறுப்பினர்களின்
வாரிசு
பட்டதாரி
இளைஞர்கள்
இப்பயிற்சி
திட்டத்தில்
சேர்ந்து
பயன்
பெறலாம்.

இதற்கான விபரம், www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில்
தெரிந்து
கொள்ளலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

விண்ணப்பத்தினை
சென்னை
மண்டல
மீன்வளம்
மற்றும்
மீனவர்
நலத்துறை
இணை
இயக்குனர்
அலுவலகம்
அல்லது
பொன்னேரி
மீன்வளம்
மற்றும்
மீனவர்
நலத்துறை
உதவி
இயக்குனர்
அலுவலகத்தில்,
பெற்று,
பூர்த்தி
செய்து
அளிக்கலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular