HomeBlogகுடிமைப் பணி தேர்வு பயிற்சி - அரியலூா் மாவட்ட மீனவ பட்டாரி இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

குடிமைப் பணி தேர்வு பயிற்சி – அரியலூா் மாவட்ட மீனவ பட்டாரி இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

Civil Service Exam Training - Ariyalur District Fishery Graduate Youth can apply

TAMIL MIXER EDUCATION.ன் அரியலூா்
செய்திகள்

குடிமைப் பணி தேர்வு பயிற்சிஅரியலூா்
மாவட்ட
மீனவ பட்டாரி இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

இதுகுறித்து அரியலூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை, சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதேர்றும்
கடல்
மற்றும்
உள்நாட்டு
மீனவப்
பட்டதாரி
இளைஞா்களைத்
தேர்ந்தெடுத்து
அவா்களுக்கு
குடிமைப்பணிகளுக்கான
போட்டித்
தேர்வில்
கலந்து
கொள்ள
ஏதுவாக
பிரத்யேகப்
பயிற்சி
அளித்து
வருகிறது.

அதன்படி, நிகழாண்டு மீனவக் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள்
மற்றும்
மீனவா்
நலவாரிய
உறுப்பினா்களின்
வாரிசு
பட்டதாரி
இளைஞா்கள்
இப்பயிற்சி
திட்டத்தில்
சோந்து
பயன்பெறலாம்.

இத்திட்டத்தின்
கீழ்
பயிற்சி
பெற
விரும்புவோர்
விண்ணப்பப்
படிவங்களை
அரியலூா்
மாவட்ட
உதவி
இயக்குநா்
அலுவலகத்தில்
அலுவலக
வேலை
நாள்களில்
பெற்றுக்
கொள்ளலாம்.

மேலும், இணையதளத்தில்
விண்ணப்பத்தைப்
பதிவிறக்கம்
செய்து
பூா்த்தி
செய்து
சம்மந்தப்பட்ட
மீன்வளம்
மற்றும்
மீனவா்
நலத்துறை
உதவி
இயக்குநா்
அலுவலகத்துக்கு
பதிவு
அஞ்சல்
மூலமாகவோ
அல்லது
நேரடியாகவோ
31.10.2022
க்குள்
விண்ணப்பிக்க
வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு,
04329 228699,
63813 44399
ஆகிய
எண்களில்
துறை
அலுவலா்களைத்
தொடா்பு
கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular