TAMIL MIXER
EDUCATION.ன்
Aavin
செய்திகள்
பாலை எவ்வித குளிர்சாதன வசதியும் இல்லாமல் 3 மாதங்கள் வரை பயன்படுத்தலாம் – Aavin
தமிழகத்தின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் விவசாயிகளிடம்
இருந்து
நேரடியாக
பசும்
பாலை
கொள்முதல்
செய்து
அதனை
பொதுமக்களுக்கு
விற்பனை
செய்து
வருகிறது.
அது மட்டுமல்ல பால் சார்ந்த நெய், பால்கோவா உள்ளிட்ட பொருட்களையும்
உற்பத்தி
செய்து
விநியோகித்து
வருகிறது.
கடந்த
வாரம்
தீபாவளி
பண்டிகையை
முன்னிட்டு
ஆவின்
பால்
பொருட்களில்
சிறந்த
ஆபர்களும்
வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு திமுக தலைமையிலான அரசு ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்தது. இந்த விலை குறைவால் ஆவின் விற்பனை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் ஆவின் நிறுவனம் ஆவின் டிலைட் எனும் 90 நாட்கள் வரை பயன்படுத்தும்
புதிய
பாலை
அறிமுகம்
செய்துள்ளது.
இந்த
பாலை
எவ்வித
குளிர்சாதன
வசதியும்
இல்லாமல்
3 மாதங்கள்
வரை
பயன்படுத்தலாம்
என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவி வரும் மழை காலத்தில் பொதுமக்கள் பல்வேறு காரணங்களால் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை.
இத்தகைய நேரத்தில் நாம் ஒரு முறை இந்த பாலை வாங்கி வைத்து அதிக நாட்கள் பயன்படுத்தலாம்.
அத்துடன்
நீண்ட
தூரம்
பயணம்
செய்பவர்களுக்கு
இந்த
பால்
ஏற்றது
என்கிறார்கள்.
இந்த ஆவின் டிலைட் 500 மி.லி. பாக்கெட்டின்
விலை
ரூ.30
ஆகும்.
எவ்வித
வேதி
பொருட்களும்
கலப்படம்
செய்யாமல்
நவீன
தொழில்நுட்ப
முறையில்
தயாரிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


