TAMIL MIXER
EDUCATION.ன்
Google
செய்திகள்
கூகுளின் Street View App நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
கூகுளின் Street View App பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, ஸ்ட்ரீட் வியூ ஆப் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி அன்று நிறுத்தப்படும்
என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக, பயனர்கள் அனைவரும் கூகுள் மேப்ஸ் அல்லது ஸ்ட்ரீட் வியூ ஸ்டுடியோ செயலிகளை பயன்படுத்திக்
கொள்ளலாம்
என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த செயலி திடீரென நிறுத்தப்படுவற்கான
காரணமும்
வெளியாகியுள்ளது.
அதாவது ஸ்ட்ரீட் வியூ ஆப் ஆனது இந்திய அரசிற்கு சமர்ப்பிக்க வேண்டிய பாதுகாப்பு ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.