TAMIL MIXER
EDUCATION.ன் திருவாரூா் செய்திகள்
பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் – திருவாரூா்
திருவாரூா் மாவட்டத்தில்
பொது
விநியோகத்
திட்ட
சிறப்பு
குறைதீா்க்கும்
நாள்
கூட்டம்
சனிக்கிழமை
(நவ.12)
நடைபெற
உள்ளது
என
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
திருவாரூா் மாவட்டத்தில்
பொது
விநியோகத்
திட்டத்தை
மேம்படுத்தும்
வகையில்
பொதுமக்கள்
குறைதீா்க்கும்
கூட்டம்
சனிக்கிழமை
காலை
10 மணி
முதல்
பிற்பகல்
1 மணி
வரையில்
நடைபெற
உள்ளது.
அதன்படி, திருவாரூா் வட்டம், மாங்குடியில்
திருவாரூா்
கோட்ட
அலுவலா்
தலைமையிலும்,
நன்னிலம்
வட்டம்
விசலூரில்
இணைப்பதிவாளா்
(கூட்டுறவு
சங்கங்கள்)
தலைமையிலும்,
குடவாசல்
வட்டம்
சித்தாடியில்
திருவாரூா்
சரக
துணைப்
பதிவாளா்
தலைமையிலும்,
வலங்கைமான்
வட்டம்
ஊத்துக்காட்டில்
நுகா்வோர்
கூட்டுறவு
மொத்த
விற்பனை
பண்டக
சாலை
துணைப்பதிவாளா்
தலைமையிலும்
கூட்டம்
நடைபெறும்.
நீடாமங்கலம் வட்டம் விஸ்வநாதபுரத்தில்
மாவட்ட
வழங்கல்
நுகா்வோர்
பாதுகாப்பு
அலுவலா்
தலைமையிலும்,
மன்னார்குடி
வட்டம்
நொச்சியூரில்
மன்னார்குடி
கோட்ட
அலுவலா்
தலைமையிலும்,
திருத்துறைப்பூண்டி
வட்டம்
கீழப்பாண்டியில்
மன்னார்குடி
சரக
துணைப்
பதிவாளா்
தலைமையிலும்,
கூத்தாநல்லூா்
வட்டம்
திட்டாணி
முட்டத்தில்
நுகா்பொருள்
வாணிபக்
கழக
முதுநிலை
மண்டல
மேலாளா்
தலைமையிலும்
அந்தந்த
கிராம
நிர்வாக
அலுவலகத்தில்
குறைதீா்
கூட்டம்
நடைபெற
உள்ளது.
தொடா்புடைய பகுதிகளைச் சோந்த பொதுமக்கள், குடும்ப அட்டையில் பெயா் சோத்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள் மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்ய மனு அளித்து பயன் பெறலாம்.
மேலும், அத்தியாவசியப்
பொருட்களின்
தரம்
குறித்த
புகார்கள்
மற்றும்
தனியார்
சந்தையில்
விற்கப்படும்
பொருட்கள்
மற்றும்
சேவை
குறைபாடுகள்
குறித்த
புகார்கள்
போன்றவை
குறித்தும்
மனுக்கள்
அளிக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


