TAMIL MIXER
EDUCATION.ன்
தொழில்
பயற்சி
செய்திகள்
தொழில் பயற்சி பெற்றவர்களுக்கு தொழில் தேர்வு நடைபெறுகிறது
தொழில் பயற்சி பெற்றவர்களுக்கு,
வரும்
25ல்
இந்திய
தொழில்
தேர்வு
நடைபெறுகிறது.
கைவினை பயிற்சி திட்டத்தின் கீழ், தொழிற்பயிற்சி
நிலையங்களில்
பயிற்சி
பெற்றவர்களுக்கு,
அகில
இந்திய
தொழில்
தேர்வு
டில்லியில்
நடத்தப்படுகிறது.
கருத்தியல், பணிமனை கணித அறிவியல் மற்றும் வேலைவாய்ப்பு
திறன்
ஆகிய
பாடங்களில்
தேர்ச்சி
பெறாதவர்களுக்கு,
வரும்
25ல்
தேர்வு
நடைபெறுகிறது.
அவர்கள் பயிற்சி பெற்ற தொழில்பயிற்சி
நிலையங்களை
தொடர்பு
கொண்டு,
அதற்கான
கட்டணம்
செலுத்தி
தேர்வு
எழுதலாம்.