TAMIL MIXER
EDUCATION.ன்
தோ்வு செய்திகள்
செய்முறைத் தேர்விற்கு 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்ட செய்தி குறிப்பில்:
2022-2023ம் கல்வியாண்டில்
2023 ஏப்ரல்
மாதம்
நடைபெற
உள்ள
பொதுத்தேர்வினை
எழுத
விண்ணப்பித்துள்ள
தனித்தேர்வர்களும்,
ஏற்கெனவே
2012ம்
ஆண்டிற்கு
முன்னர்
பழைய
பாடத்திட்டத்தில்
தேர்வு
எழுதி
அறிவியல்
பாடத்தில்
தோல்வியுற்றவர்களும்
செய்முறைப்
பயிற்சி
வகுப்பில்
சேர
பெயர்களை
பதிவு
செய்யலாம்.
அனைத்து தனித்தேர்வர்களும்
வரும்
15ம்
தேதி
முதல்
25ம்
தேதி
வரையில்
சம்பந்தப்பட்ட
மாவட்டக்
கல்வி
அலுவலர்
அலுவலகங்களில்,
தங்களின்
பெயரை
பதிவு
செய்து
கொள்ள
வேண்டும்.
இதற்கான
ஒப்புகைச்
சீட்டினை
பெற்றப்
பின்னரே
தனித்தேர்வர்கள்
எழுத்துத்தேர்வு
என்ற
கருத்தியல்
தேர்வுக்கும்
அனுமதிக்கப்படுவா்.
10ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத்தேர்விற்கு
விண்ணப்பம்
செய்பவர்கள்
மாவட்டக்
கல்வி
அலுவலரால்
ஒதுக்கீடு
செய்யப்படும்
பள்ளிக்குச்சென்று
80% பயிற்சி
வகுப்புகளில்
கலந்துகொள்ள
வேண்டும்.
இதற்கான
விண்ணப்பப்
படித்தினை
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்
இருந்து
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


