TAMIL MIXER
EDUCATION.ன்
ATM
செய்திகள்
ATM கார்டு இன்றி பணம் எடுக்க வழிமுறைகள்
ICCW எனப்படும் நிதிவசதி மக்களை ATM கார்டுகள் இன்றி ATM.களில் இருந்து பணம் எடுக்க அனுமதிக்கிறது.
அதே நேரம் கார்டுகள் இல்லா பரிவர்த்தனைக்கு
வங்கிகள்
கூடுதல்
கட்டணம்
எதையும்
வசூலிக்கவில்லை.
வழிமுறைகள்:
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
- ATM மையத்தில் “WithdrawCash” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவேண்டும்.
- அதன்பின் UPI ஆப்ஷனை Click செய்ய வேண்டும்.
- அடுத்ததாக உங்களது ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி ATM திரையில் காட்டப்படும்
QR குறியீட்டை
ஸ்கேன்
செய்யவேண்டும். - பின் உங்களுக்கு எவ்வளவு தொகை வேண்டும் என அதனை டைப்செய்ய வேண்டும்.
- தற்போது UPI பின்னை உள்ளிட்டு “Hit Proceed” என்ற ஆப்ஷனை Click செய்ய வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


