HomeBlogTNPSC Group 2 மெயின் தேர்வுக்கு பயிற்சி

TNPSC Group 2 மெயின் தேர்வுக்கு பயிற்சி

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC செய்திகள்

TNPSC Group 2 மெயின் தேர்வுக்கு பயிற்சி

விழுப்புரம் வேலை வாய்ப்பு மையத்தில் TNPSC Group 2
மெயின்
தேர்வுக்கான
இலவச
பயிற்சி
வகுப்பில்
பங்கேற்று
பயனடைய
கலெக்டர்
மோகன்
கேட்டுக்
கொண்டுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு
இலவச
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்பட்டு
வருகிறது.அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தால் குரூப்-2 தேர்வுக்கு, கடந்த பிப்ரவரி 23ம் தேதி 5,413 பணியிடங்களுக்கு
அறிவிக்கை
வெளியிடப்பட்டது.

மாவட்ட வேலை வாய்ப்பு வழிகாட்டும் மையத்தில் இத்தேர்வுக்கான
இலவச
பயிற்சி
வகுப்பு
மற்றும்
இலவச
மாதிரி
தேர்வுகளும்
நடத்தப்பட்டன.அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்
முதல்
நிலைத்
தேர்வு
கடந்த
மே
21
ம்
தேதி
நடந்தது.

தேர்வு முடிவுகள் கடந்த 8ம் தேதி வெளியானது. இதில், விழுப்புரம் வேலை வாய்ப்பு மையத்தில் பயின்ற 124 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தற்போது மெயின் தேர்வு 2023ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 20ம் தேதி காலை 10.00 மணி முதல் விழுப்புரம் வேலை வாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ளது.

இப்பயிற்சி வகுப்புகளில்
கலந்து
கொள்ள
விருப்பம்
உள்ளவர்கள்
தங்களது
பெயரை
முன்பதிவு
செய்து
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular