HomeBlog6 மாதத்திற்குள் பணியை விட்டு விலகினாலும் அவர்களின் PF தொகையை திரும்ப பெறலாம்

6 மாதத்திற்குள் பணியை விட்டு விலகினாலும் அவர்களின் PF தொகையை திரும்ப பெறலாம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
PF
செய்திகள்

6 மாதத்திற்குள்
பணியை
விட்டு
விலகினாலும்
அவர்களின்
PF
தொகையை
திரும்ப
பெறலாம்

இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அனைத்து ஊழியர்களுக்கும்
ஓய்வூதிய
பலன்கள்
உள்ளிட்ட
பல
வகையான
பலன்களை
வழங்கி
வருகிறது.
இதையடுத்து
EPFO
நிறுவனத்தின்
கீழ்
கணக்கு
தொடங்கியவர்களின்
மாத
சம்பளத்தில்
இருந்து
ஒரு
குறிப்பிட்ட
பகுதி
PF
கணக்கின்
கீழ்
பிடித்தம்
செய்யப்படும்.

அதாவது EPFO நிறுவனத்தின்
கீழ்
பயன்பெற
PF
கணக்கு
தொடங்கப்பட
வேண்டும்.
இந்த
நிலையில்
மத்திய
தொழிலாளர்
அமைச்சர்
பூபேந்தர்
யாதவ்
தலைமையில்
நடைபெற்ற
232
வது
கூட்டம்
ஒன்று
நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் EPFOன் மத்திய அறங்காவலர் குழு கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு
வழங்கப்படும்
PF
தொடர்பாக
சில
பரிந்துரைகளை
முன்வைத்துள்ளது.
இதில்
குறிப்பாக
EPS-95
திட்டத்தில்
திருத்தங்களை
கொண்டு
வர
அறிக்கை
ஒன்றை
சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
PF
திட்டத்தின்
கீழ்
இருக்கும்
பணியாளர்கள்
6
மாதத்திற்குள்
பணியை
விட்டு
விலகினாலும்
அவர்களின்
PF
தொகையை
திரும்ப
பெறலாம்
என
கொண்டு
வர
வேண்டும்
என
பரிந்துரை
செய்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular