TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
படித்துக்
கொண்டிருக்கும்
போதே
பணிபுரிய
தமிழக
மாணவர்களுக்காக
புதிய
அறிவிப்பு
தமிழக உயர்கல்வித்துறை
அமைச்சர்
பொன்முடி
அவர்கள்
தலைமையில்,
தலைமை
செயலகத்தில்
என்ஜினியரிங்
மற்றும்
டிப்ளமோ,
பாலிடெக்னிக்
பயிலும்
மாணவர்கள்
படித்துக்
கொண்டிருக்கும்
போதே
வேளையில்
சேர்ந்து
சம்பாதிக்கும்
வகையிலான
நான்
முதல்வன்
திட்டத்தின்
கீழ்
புரிந்துணர்வு
ஒப்பந்தம்
தொடர்பான
கூட்டம்
நடந்தது.
அதன்படி, மாணவர்கள் தொழிற்கல்வி படிப்புகளை படித்துக் கொண்டிருக்கும்
போதே
பணிபுரிய
எதுவாக,
மெண்டோ
(ஸ்ரீ
பெரும்புதூர்)
நிறுவனம்,
கண்ணபிரான்
மில்ஸ்
(கோவை,
மதுரை,
பெருந்துறை),
வீவீடி
என்
(பொள்ளாச்சி),
கேஜி
குரூப்
(கோவை),
லட்சுமி
மிஷன்
ஒர்க்ஸ்
(கோவை)
போன்ற
6 தனியார்
தொழில்
நிறுவனங்களுடன்
ஒப்பந்தங்கள்
கையெழுத்தாகியுள்ளது.
இந்த
திட்டத்தின்
மூலம்
1560 மாணவர்கள்
பலனடைவார்கள்
என்று
அமைச்சர்
அறிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


