Thursday, August 14, 2025
HomeBlogஉங்கள் Whatsapp Hack செய்யப்பட்டு விட்டதா?…. தெரிந்துகொள்ள எளிய வழி

உங்கள் Whatsapp Hack செய்யப்பட்டு விட்டதா?…. தெரிந்துகொள்ள எளிய வழி

TAMIL MIXER
EDUCATION.
ன்
Whatsapp செய்திகள்

உங்கள் Whatsapp Hack
செய்யப்பட்டு
விட்டதா?….
தெரிந்துகொள்ள
எளிய
வழி

இன்றைய காலகட்டத்தில்
தொழில்நுட்ப
வளர்ச்சிக்கு
ஏற்றவாறு
தினம்தோறும்
புதுவிதமான
மோசடிகள்
அரங்கேறிக்
கொண்டிருக்கின்றன.
அது
மட்டுமல்லாமல்
தனிநபர்களின்
சுய
விவரங்கள்
பல
முறைகளில்
திருடப்பட்டு
வருகிறது.

அவ்வகையில் சமீபத்தில் வெளிவந்த தகவலின் படி 487 மில்லியன் whatsapp பயனர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக
தெரியவந்துள்ளது.
ஆனால்
பேட்டா
நிறுவனம்
இதை
முற்றிலும்
மறுத்த
நிலையில்
உங்கள்
whatsapp
ஹேக்
செய்யப்பட்டுள்ளதா
இல்லையா
என்பதை
நீங்களே
எளிதில்
தெரிந்து
கொள்ளலாம்.

முதலில் என்ற இணையதள பக்கத்திற்குச்
சென்று
+91
என்று
அச்சிட்டு
உங்கள்
கைபேசி
எண்ணை
டைப்
செய்ய
வேண்டும்.
அல்லது
உங்கள்
இமெயில்
ஐடியையும்
கொடுக்கலாம்.

அதன் பிறகு check now என்ற வசதியை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் உங்கள் whatsapp ஹேக் செய்யப்பட்டுள்ளதா
இல்லையா
என்பதை
நீங்களே
தெரிந்து
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments