Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

EPFO – Mobile Number, Email.லை Update செய்வது எப்படி?

admin· 1 min readபகிர ↗
இந்தப் பதிவில்
  1. TAMIL MIXER EDUCATION.ன் EPFO செய்திகள்
  2. EPFO – Mobile Number, Email.லை Update செய்வது எப்படி?
How to Update EPFO – Mobile Number, Email.

TAMIL MIXER
EDUCATION.
ன்
EPFO
செய்திகள்

EPFO – Mobile Number, Email.லை Update செய்வது எப்படி?

வீட்டில் இருந்தவாறு அனைத்து சேவைகளையும் மக்கள் பெற்றுக்கொள்ளும்
அடிப்படையில்
EPFO
ல்
பல
அப்டேட்டுகளை
மத்திய
அரசு
செய்துள்ளது.
நீங்கள்
மொபைல்
எண்
மற்றும்
இமெயில்
போன்றவற்றை
அப்டேட்
செய்ய
வேண்டும்
எனில்,
வீட்டில்
இருந்தவாறு
அதனை
நீங்கள்
செய்து
முடிக்கலாம்.

ஆன்லைன் மூலம் Mobile Number,
Email.
லை Update செய்வது எப்படி?

  • முதலில் EPFO உறுப்பினர் e-SEWA இணையதளத்துக்கு
    செல்லவேண்டும். – https://www.epfindia.gov.in/site_en/index.php
  • UAN சான்றுகளுடன்
    உங்களது
    கணக்கில்
    உள்நுழைய
    வேண்டும்.
  • நிர்வகி தாவலுக்கு சென்று தொடர்பு விபரங்கள் விருப்பத்தை தேர்ந்தெடுக்க
    வேண்டும்.
  • தற்போது இருக்கும் மொபைல்எண் மற்றும் மின் அஞ்சல் ஐடி உங்களது திரையில் தோன்றும்.
  • அதன்பின் நீங்கள் புதுப்பிக்க விரும்பும் விபரங்களை தேர்ந்தெடுக்க
    வேண்டும்.
  • புது மொபைல் எண் (அ) மின் அஞ்சல் ஐடியை உள்ளிட்டு அங்கீகார பின்னை பெறக் கோரவும்.
  • உங்கள் புது அஞ்சல் ஐடி (அ) மொபைல் எண்ணுக்கு 4 இலக்க பின் அனுப்பப்படும்.
  • அந்த பின்னை உள்ளிட்டு மாற்றங்களை சேமிக்க வேண்டும்.
  • உங்களது EPFO கணக்கு தற்போது புது பின் மற்றும் அஞ்சல் ஐடியுடன் புதுப்பிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here