Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

பாக்ஸ் கேள்விகள் உங்களுக்குத் தெரியுமா? | TNPSC 6–12ஆம் வகுப்பு

BHARANI DARAN· 1 min readபகிர ↗
பாக்ஸ் கேள்விகள் உங்களுக்குத் தெரியுமா? TNPSC 6–12ஆம் வகுப்பு மற்றும் 100 பக்க இலவச மாதிரி
இந்தப் பதிவில்
  1. வகுப்பு வாரியான உள்ளடக்கம்
  2. 100 பக்க இலவச PDF மாதிரி
  3. முழு HD PDF பதிவிறக்கம் · ₹99
  4. Printout வேண்டுமா?

TNPSC தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடநூல் பெட்டிச் செய்திகள் ஒரே தொகுப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இதில் 38 பாடத் தொகுப்புகளில் உள்ள 4,561 மூலப் படங்கள், அட்டவணைகள் மற்றும் வரைபடங்கள் இடம்பெற்றுள்ளன.

வகுப்பு வாரியான உள்ளடக்கம்

வகுப்புதொடங்கும் PDF பக்கம்
6ஆம் வகுப்பு2
7ஆம் வகுப்பு162
8ஆம் வகுப்பு366
9ஆம் வகுப்பு573
10ஆம் வகுப்பு712
11ஆம் வகுப்பு906
12ஆம் வகுப்பு1,353

முழுத் தொகுப்பு 1,814 பக்கங்கள். முதல் பக்கத்தில் உள்ள பாடப் பெயரைத் தேர்ந்தெடுத்தால் அந்தப் பாடத்தின் தொடக்கப் பக்கத்துக்குச் செல்லலாம்.

100 பக்க இலவச PDF மாதிரி

6 முதல் 12ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடநூல் பெட்டிச் செய்திகள் இந்த மாதிரியில் உள்ளன. முழுத் தொகுப்பின் உள்ளடக்கப் பட்டியலையும் முதல் பக்கத்தில் பார்க்கலாம்.

மாதிரியைப் பெரிய திரையில் படிக்க ↗

முழு HD PDF பதிவிறக்கம் · ₹99

கோப்பு அளவு 1,194 MB (சுமார் 1.19 GB) · 1,814 பக்கங்கள். பதிவிறக்குவதற்கு முன் உங்கள் சாதனத்தில் போதுமான இடமும் நிலையான இணைய இணைப்பும் இருப்பதைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

கட்டணம் உறுதியானதும் பதிவிறக்கப் பட்டன் தோன்றும். வாங்கும்போது கொடுத்த email-க்கும் பதிவிறக்க இணைப்பு அனுப்பப்படும்.

₹99 செலுத்தி முழு PDF வாங்க

Printout வேண்டுமா?

அச்சு, ஸ்பைரல் பைண்டிங் மற்றும் டெலிவரி விவரங்களுக்கு நேரடியாக WhatsApp செய்யுங்கள்.

Printout விவரங்களுக்கு WhatsApp

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here