HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்MKU Recruitment 2026 🔥 மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் JRF வேலைவாய்ப்பு – M.Sc தகுதி...

MKU Recruitment 2026 🔥 மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் JRF வேலைவாய்ப்பு – M.Sc தகுதி போதும்!

MKU Recruitment 2026

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. M.Sc முடித்த Research field-ல் ஆர்வம் உள்ள candidates இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த பணியிடம் Ministry of Earth Sciences நிதியுதவியுடன் நடைபெறும் research project-க்கு purely temporary basis-ல் நிரப்பப்படுகிறது. தகுதியானவர்கள் Bio-Data / CV மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் 26.06.2026க்குள் Post மற்றும் Email மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Quick Info

விவரம்தகவல்
நிறுவனம்Madurai Kamaraj University
பணியின் பெயர்Junior Research Fellow
மொத்த காலியிடம்1
தகுதிM.Sc
சம்பளம்Rs.37,000 + 16% HRA per month
வேலை இடம்Madurai, Tamil Nadu
விண்ணப்ப முறைOffline via Post & Online via Email
விண்ணப்ப தொடக்கம்18.06.2026
கடைசி தேதி26.06.2026
தேர்வு முறைWritten Exam / Interview
விண்ணப்ப கட்டணம்கட்டணம் இல்லை

Vacancy Details

பதவிகாலியிடம்
Junior Research Fellow1
மொத்தம்1

Salary Details

பதவிசம்பளம்
Junior Research FellowRs.37,000 + 16% HRA per month

குறிப்பு: Fellowship வழங்கப்படுவது MoES grant release அடிப்படையில் இருக்கும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

Project Details

இந்த JRF பணியிடம் கீழ்க்கண்ட Research Project-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Project Title:
Studies on Marine Bioactive Metabolites from Deep Sea Actinomycetes and their Molecular Mechanism against Fungal Plant Pathogens

Sponsored Agency:
Ministry of Earth Sciences, Government of India, New Delhi

Educational Qualification

Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்க candidates கீழ்க்கண்ட துறைகளில் First Class M.Sc முடித்திருக்க வேண்டும்.

  • Microbial Gene Technology
  • Botany
  • Zoology
  • Microbiology
  • Genomics
  • Biotechnology
  • Other Life Science Courses

Desirable Qualification

கீழ்க்கண்ட தகுதிகள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கலாம்.

  1. CSIR-NET / UGC-NET / SET / GATE / ASRB-NET போன்ற National Level Test clearance
  2. Plant Microbe Interaction துறையில் research experience
  3. Biological Control field அனுபவம்
  4. Bioactive molecules purification and characterization experience
  5. Potential microbes தொடர்பான research அனுபவம்

Age Limit

Official notification-ல் வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை. Candidates official notification-ஐ பார்த்து முழு விவரங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Selection Process

MKU Junior Research Fellow Recruitment 2026 பணிக்கு தேர்வு கீழ்க்கண்ட முறையில் நடைபெறும்.

  1. Application Shortlisting
  2. Written Exam
  3. Interview

Written Exam-க்கு பிறகு Interview நடைபெறும். Interview-க்கு செல்லும் candidates-க்கு TA / DA வழங்கப்படாது.

Application Fee

இந்த Junior Research Fellow பணிக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. தகுதியான candidates கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.

Important Dates

நிகழ்வுதேதி
அறிவிப்பு தேதி10.06.2026
விண்ணப்ப தொடக்கம்18.06.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி26.06.2026

How to Apply?

  1. முதலில் Official Notification-ஐ download செய்து முழுமையாக படிக்கவும்.
  2. Plain paper-ல் Bio-Data / CV தயார் செய்யவும்.
  3. கல்வி சான்றிதழ், அனுபவ சான்றிதழ், NET/GATE/SET certificate இருந்தால் அதன் நகல், மற்றும் தேவையான self-attested copies இணைக்கவும்.
  4. விண்ணப்பத்தை கீழே உள்ள முகவரிக்கு Post மூலம் 26.06.2026க்குள் அனுப்ப வேண்டும்.
  5. அதே Bio-Data / CV மற்றும் documents soft copy-ஐ Email மூலமும் அனுப்ப வேண்டும்.

Application Send Address

Dr. V. Shanmugaiah,
Principal Investigator (MoES-DOM),
Department of Microbial Technology,
School of Biological Sciences,
Madurai Kamaraj University,
Madurai – 625021.

Email:
shanmugaiah.biological@mkuniversity.ac.in

OFFICIAL NOTIFICATION: CLICK HERE

👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 73059 81558 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)

முக்கிய அறிவுரை

விண்ணப்பிக்கும் முன் candidates தங்களுடைய கல்வித் தகுதி, Research experience, fellowship details, selection process, last date மற்றும் தேவையான documents அனைத்தையும் official notification மூலம் கவனமாக சரிபார்த்து கொள்ள வேண்டும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular