Virudhunagar DHS Recruitment 2026 🔥 விருதுநகர் DHS-ல் 15 மருத்துவ பணியிடங்கள் – 8th முதல் MBBS வரை விண்ணப்பிக்கலாம்!

- சம்பளம்
- Rs.11,000 முதல் Rs.63,000 வரை
விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.
இந்தப் பதிவில்
Virudhunagar DHS Recruitment 2026
விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் Medical Officer, Health Inspector, ANM, Radiographer, Hospital Worker உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
8th, Diploma, Nursing, Degree, B.Sc, MBBS போன்ற தகுதி உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு Offline முறையில் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் 06.07.2026க்குள் அனுப்ப வேண்டும்.
Quick Info
| விவரம் | தகவல் |
|---|---|
| நிறுவனம் | District Health Society, Virudhunagar |
| பணியின் பெயர் | Medical Officer, Health Inspector, ANM, Radiographer & Other Posts |
| மொத்த காலியிடம் | 15 |
| தகுதி | 8th / 12th / Diploma / ANM / Degree / MBBS |
| சம்பளம் | Rs.11,000 முதல் Rs.63,000 வரை |
| வேலை இடம் | Virudhunagar, Tamil Nadu |
| விண்ணப்ப முறை | Offline / Post / நேரில் |
| விண்ணப்ப தொடக்கம் | 18.06.2026 |
| கடைசி தேதி | 06.07.2026 |
| தேர்வு முறை | Interview |
| விண்ணப்ப கட்டணம் | கட்டணம் இல்லை |
Vacancy Details
| பதவி | காலியிடம் |
| Medical Officer | 1 |
| Health Inspector-II / MPHW HI Gr-II | 4 |
| Hospital Worker | 2 |
| ANM | 3 |
| Radiographer | 2 |
| Senior Treatment Supervisor | 1 |
| Security Guard | 1 |
| Audiologist / Speech Therapist | 1 |
| மொத்தம் | 15 |
Salary Details
| பதவி | மாத சம்பளம் |
| Medical Officer | Rs.63,000 |
| Health Inspector-II | Rs.17,500 |
| Hospital Worker | Rs.11,000 |
| ANM | Rs.17,500 |
| Radiographer | Rs.17,000 |
| Senior Treatment Supervisor | Rs.23,000 |
| Security Guard | Rs.11,000 |
| Audiologist / Speech Therapist | Rs.32,000 |
Educational Qualification
Medical Officer
MBBS Degree முடித்திருக்க வேண்டும். மேலும் Medical Council of India / NMC அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். Tamil Nadu Medical Council-ல் பதிவு செய்திருக்க வேண்டும்.
Health Inspector-II / MPHW HI Gr-II
12th-ல் Biology / Botany / Zoology பாடங்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SSLC level-ல் Tamil subject படித்திருக்க வேண்டும். மேலும் Multipurpose Health Worker / Sanitary Inspector தொடர்பான 2 years course certificate பெற்றிருக்க வேண்டும்.
Hospital Worker
குறைந்தபட்சம் 8th Standard தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
ANM
ANM Course அல்லது Multipurpose Health Worker Female training course முடித்திருக்க வேண்டும். Tamil Nadu Nurses and Midwives Council பதிவு சான்றிதழ் இருக்க வேண்டும்.
Radiographer
Diploma Course in Radio Diagnosis Technology அல்லது Certificate of Radiology Assistant தகுதி பெற்றிருக்க வேண்டும்.
Senior Treatment Supervisor
Any Degree அல்லது Recognized Sanitary Inspector Course முடித்திருக்க வேண்டும். மேலும் குறைந்தது 2 மாத Computer Operation Certificate Course மற்றும் நிரந்தர Two Wheeler Driving License இருக்க வேண்டும்.
Security Guard
குறைந்தபட்சம் 8th Standard தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
Audiologist / Speech Therapist
Speech and Language Pathology துறையில் Bachelor’s Degree பெற்றிருக்க வேண்டும்.
Age Limit
| பதவி | வயது வரம்பு |
| Medical Officer | 40 வயதிற்குள் |
| Health Inspector-II | 50 வயதிற்குள் |
| Hospital Worker | 40 வயதிற்குள் |
| ANM | 50 வயதிற்குள் |
| Radiographer | 45 வயதிற்குள் |
| Senior Treatment Supervisor | SC/ST – 37, BC/MBC/DNC – 34, OC – 32 |
| Security Guard | 40 வயதிற்குள் |
| Audiologist / Speech Therapist | 45 வயதிற்குள் |
வயது வரம்பு மற்றும் தளர்வு குறித்த முழு விவரங்களை official notification மூலம் சரிபார்க்க வேண்டும்.
Selection Process
Virudhunagar DHS Recruitment 2026 பணியிடங்களுக்கு தேர்வு கீழ்க்கண்ட முறையில் நடைபெறும்.
- Application Shortlisting
- Interview
- Document Verification
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் Interview-க்கு அழைக்கப்படுவார்கள். தேர்வு தேதி மற்றும் கூடுதல் தகவல்கள் official notification / district website மூலம் அறிவிக்கப்படும்.
Application Fee
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. Eligible candidates கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.
Important Dates
| நிகழ்வு | தேதி |
| விண்ணப்ப தொடக்கம் | 18.06.2026 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 06.07.2026 |
| கடைசி நேரம் | மாலை 5.45 மணி வரை |
Job Conditions
இந்த பணியிடங்கள் முழுக்க முழுக்க தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்டவர்கள் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணியிடங்கள் நிரந்தரமாக மாற்றப்படாது. காலியிட எண்ணிக்கை மாற்றத்திற்குட்பட்டது.
How to Apply?
- முதலில் Official Notification மற்றும் Application Form-ஐ download செய்யவும்.
- Application Form-ஐ print எடுக்கவும்.
- விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக நிரப்பவும்.
- கல்வி சான்றிதழ், வயது சான்று, அனுபவ சான்று, சாதி சான்று, Aadhaar, புகைப்படம் போன்ற தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழே உள்ள முகவரிக்கு நேரில் அல்லது தபால் மூலம் 06.07.2026 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
Application Send Address
Administrative Secretary / District Health Officer,
Office of the District Health Officer,
New District Collectorate Complex,
Room No. 126, First Floor,
Virudhunagar – 626001.
Important Links
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 73059 81558 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)
முக்கிய அறிவுரை
விண்ணப்பிக்கும் முன் candidates தங்களுடைய கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், அனுபவம், தேர்வு முறை மற்றும் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் official notification மூலம் சரிபார்த்து கொள்ள வேண்டும்.
முக்கிய இணைப்புகள்
முழு விவரங்கள் மற்றும் திருத்தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.