Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

🔥 Indbank Recruitment 2026 – Relationship Manager Jobs! ₹5 லட்சம் Salary 💼 Apply Now

Manisha Shankar· 3 min readபகிர ↗
🔥 Indbank Recruitment 2026 – Relationship Manager Jobs! ₹5 லட்சம் Salary 💼 Apply Now
🔥 Indbank Recruitment 2026 – Relationship Manager Jobs! ₹5 லட்சம் Salary 💼 Apply Now

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

இந்தப் பதிவில்
  1. 🔥 Indbank Recruitment 2026 – வேலைவாய்ப்பு அப்டேட்!
  2. 📌 Quick Info – முக்கிய தகவல்கள்
  3. 📊 Vacancy Details
  4. 🎓 கல்வித் தகுதி (Eligibility Details)
  5. 🎯 வயது வரம்பு (Age Limit)
  6. 💰 சம்பள விவரம் (Salary Details)
  7. 📝 தேர்வு முறை (Selection Process)
  8. 💸 விண்ணப்ப கட்டணம் (Application Fee)
  9. 📅 முக்கிய தேதிகள் (Important Dates)
  10. 📮📧 விண்ணப்பிக்கும் முறை (How to Apply)
  11. 🔗 முக்கிய லிங்குகள் (Important Links)
  12. 🚀 இந்த வேலைவாய்ப்பின் முக்கியத்துவம்

🔥 Indbank Recruitment 2026 – வேலைவாய்ப்பு அப்டேட்!

Indbank Merchant Banking Services Limited நிறுவனம் Relationship Manager & Dealer (Stock Broking) பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Finance / Stock Market field-ல் அனுபவமுள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த Private Bank Job Opportunity 🔥


📌 Quick Info – முக்கிய தகவல்கள்

  • 🏢 Organization: Indbank Merchant Banking Services Ltd
  • 📄 Notification No: Adv/2026/04
  • 💼 Post Name: Relationship Manager, Dealer
  • 📊 Vacancy: 12
  • 🎓 Qualification: MBA / Graduation + NISM
  • 💰 Salary: ₹4 – ₹5 லட்சம் / ஆண்டு
  • 📍 Job Location: All Over India
  • 📮 Apply Mode: Offline + Email
  • 📅 Start Date: 01 April 2026
  • ⏳ Last Date: 17 April 2026

📊 Vacancy Details

  • Relationship Manager – 7 Posts
  • Dealer (Stock Broking) – 5 Posts
  • Total – 12 Posts

🎓 கல்வித் தகுதி (Eligibility Details)

👉 Relationship Manager:

  • MBA (Marketing / Finance)
  • NISM Certification (Preferred)
  • 2 வருட அனுபவம் (Stock Broking / Wealth Management)

👉 Dealer:

  • Any Degree + NISM Qualification
  • குறைந்தது 1 வருட அனுபவம்

🎯 வயது வரம்பு (Age Limit)

  • Relationship Manager – 25 to 35 years
  • Dealer – 21 to 35 years

💰 சம்பள விவரம் (Salary Details)

  • Relationship Manager – ₹4.0 to ₹5.0 LPA
  • Dealer – ₹4.2 LPA

👉 Finance field-ல் நல்ல salary package 💰


📝 தேர்வு முறை (Selection Process)

  • Shortlisting
  • Interview

👉 Experience முக்கியம்.


💸 விண்ணப்ப கட்டணம் (Application Fee)

  • No Fee

📅 முக்கிய தேதிகள் (Important Dates)

  • விண்ணப்ப தொடக்கம் – 01.04.2026
  • கடைசி தேதி – 17.04.2026

📮📧 விண்ணப்பிக்கும் முறை (How to Apply)

👉 இரண்டு வழிகளில் apply செய்யலாம்:

📌 Offline (Post மூலம்):

  1. Application Form download செய்யவும்
  2. Fill செய்து documents attach செய்யவும்
  3. கீழே உள்ள Address-க்கு அனுப்பவும்

📍 Address:
Head Administration
No.480, 1st Floor, Khivraj Complex I
Anna Salai, Nandanam, Chennai – 600035


📩 Email மூலம்:

  • Filled application + documents scan செய்து அனுப்பவும்

📧 Email:
recruitment@indbankonline.com


Official Career Page of Indbank: Click Here to Website
Advertisement for Indbank:  Click Here to Download
Online Application Form for Indbank:  Click Here to Download

🚀 இந்த வேலைவாய்ப்பின் முக்கியத்துவம்

✔ Finance / Stock Market Job
✔ MBA candidates க்கு best opportunity
✔ Multiple City Posting
✔ No Application Fee

👉 Banking & Finance field candidates இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here