HomeBlog📢 CBSE Result 2026 Update 🔥 10th April End, 12th May Expected...

📢 CBSE Result 2026 Update 🔥 10th April End, 12th May Expected – AI Evaluation & New Changes!

CBSE 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அப்டேட்! 📊
Result வெளியீடு குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவர்கள் விரைவில் தங்களுடைய முடிவுகளை onlineல் பார்க்க முடியும்.


📌 முக்கிய அறிவிப்பு:

Central Board of Secondary Education (CBSE) இந்த ஆண்டு பொதுத்தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட தயாராகி வருகிறது.

👉 அதிகாரப்பூர்வ தேதி இன்னும் வெளியாகவில்லை, ஆனால்:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
  • 📅 10th Result: ஏப்ரல் இறுதிக்குள் (Expected)
  • 📅 12th Result: மே மாதம் (Expected)

📊 Result Check செய்வது எப்படி?

மாணவர்கள் கீழே உள்ள தளங்களில் result பார்க்கலாம்:

  • 🌐 cbseresults.nic.in
  • 📱 DigiLocker App / Website

👉 Roll Number மற்றும் School Number பயன்படுத்தி login செய்ய வேண்டும்


📌 Passing Criteria:

  • ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 33% marks பெற வேண்டும்

👉 அனைத்து subjectsல pass ஆக வேண்டும்


🤖 புதிய மாற்றங்கள் (Important Update):

CBSE இந்த ஆண்டு சில முக்கிய changes introduce செய்துள்ளது:

🔹 AI Evaluation System:

  • Result accuracy அதிகரிக்க AI (Artificial Intelligence) பயன்படுத்தப்படுகிறது

🔹 Science Subject – Two Levels:

  • கணிதம் போலவே அறிவியல் பாடத்திலும் இரண்டு நிலைகள் அறிமுகம்
  • Easy Level → Non-medical / Non-engineering studentsக்கு
  • Standard Level → Higher studies studentsக்கு

📢 இந்த தகவல் ஏன் முக்கியம்?

இந்த update மாணவர்களின் future educationக்கு நேரடியாக பாதிப்பு உண்டு. குறிப்பாக science level change மூலம் மாணவர்கள் தங்களுக்கு ஏற்ற subject difficulty தேர்வு செய்ய முடியும். இது stress குறைக்க உதவும்.


🔗 Source / Reference:

👉 CBSE Official Updates

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular