HomeNewslatest news🎓 Tamil Nadu Virtual Learning Portal | அரசு தேர்வுகளுக்கு இலவச Online Classes!

🎓 Tamil Nadu Virtual Learning Portal | அரசு தேர்வுகளுக்கு இலவச Online Classes!

அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு சிறந்த முயற்சியாக மெய்நிகர் கற்றல் வலைதளம் (Virtual Learning Portal) ஒன்றை செயல்படுத்தி வருகிறது. இந்த தளத்தின் மூலம், மாணவர்களுக்கு முழுமையாக கட்டணமில்லா ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்த மெய்நிகர் கற்றல் தளத்தை இதுவரை 5.58 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் 1,341 பாடக்குறிப்புகள் (Study Materials) மற்றும் 1,998 மணிநேரத்திற்கு மேற்பட்ட காணொளி வகுப்புகள் (Video Classes) இடம்பெற்றுள்ளன. இது TNPSC, TNUSRB, SSC, RRB உள்ளிட்ட அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

மேலும், இந்த பயிற்சி வகுப்புகளை “TN Career Services Employment” YouTube சேனல் மூலமாகவும் இலவசமாக பார்க்கும் வசதி உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த முக்கியமான முயற்சியை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தி, தங்களுடைய அரசுப் பணி கனவை நனவாக்க முடியும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🌐 Official Website:
👉 https://tamilnaducareerservices.tn.gov.in

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!