HomeNotesAll Exam Notes🔥 தீவிர தேசியவாதத்தின் எழுச்சி & சுதேசி இயக்கம் PDF | Extremist Phase TNPSC...

🔥 தீவிர தேசியவாதத்தின் எழுச்சி & சுதேசி இயக்கம் PDF | Extremist Phase TNPSC Smart Notes 📘

⭐ Add on Google News 💬 Join WhatsApp Channel

இந்த தீவிர தேசியவாதத்தின் எழுச்சி & சுதேசி இயக்கம் PDF என்பது TNPSC மற்றும் பிற Group தேர்வுகளுக்காக Indian National Movement – Extremist Phase பகுதியை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட exam-focused study material ஆகும். மிதவாத அரசியலிலிருந்து விலகி தீவிர நடவடிக்கைகள் எவ்வாறு தேசிய இயக்கத்தை வேகப்படுத்தின என்பதை இது தெளிவாக விளக்குகிறது.

இந்த PDF-ல் பங்காளி பிரிவினை (1905), சுதேசி & புறக்கணிப்பு இயக்கம், தீவிரவாத தலைவர்கள் (திலகர், லாலா லஜ்பத் ராய், பிபின் சந்திர பால்), தேசிய கல்வி, தேசிய பொருளாதார சிந்தனை, மக்கள் பங்கேற்பு போன்ற தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் தலைப்புகள் one-liner & short point format-ல் வழங்கப்பட்டுள்ளன. இதனால் easy memorization, quick revision, மற்றும் textbook-based direct questions-க்கு நேரடியாக தயாராக முடியும்.

TNPSC Group 4, Group 2, Group 2A, VAO, Junior Assistant, TET, SSC, RRB போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் aspirants-க்கு இது ஒரு high-scoring Modern History revision PDF ஆக இருக்கும். குறிப்பாக Extremist Nationalism & Swadeshi Movement chapter-ல் மதிப்பெண்களை உயர்த்த இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🚀 தீவிர தேசியவாதமும் சுதேசி இயக்கமும் exam point of view-ல strong-ஆ prepare செய்ய நினைப்பவர்கள் இந்த PDF-ஐ தவற விடாதீங்க!

👉 PDF Download செய்து இன்றே உங்கள் TNPSC exam preparation-ஐ speed-up பண்ணுங்க!

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular