HomeBlogகுறுகிய கால தொழிற் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

குறுகிய கால தொழிற் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

குறுகிய கால தொழிற் பயிற்சியில்
சேர
விண்ணப்பிக்கலாம்

ஒசூா் அரசு தொழிற்பயிற்சி
நிலையம்
நடத்தும்
குறுகியகால
தொழில்
பயிற்சியில்
மாணவா்
சேர்க்கை
நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சிஎன்சி ஆப்ரேட்டா் டா்னிங், சிஎன்சி ஆப்ரேட்டா்வொடிகல் மெஷினிங் சென்டா், மேனுவல் மெட்டல் ஆா்க் வெல்டிங், ஷீல்டு மெட்டல் ஆா்க், வெல்டிங் மற்றும் பீல்டு டெக்னீஷியன்யுபிஎஸ் இன்வொடா் ஆகிய பயிற்சிகளில்
உள்ள
240
இடங்களுக்கு
பிப்ரவரி
6
ம்
தேதி
வரை
ஒசூா்அரசினா்
தொழிற்பயிற்சி
நிலையத்தில்
நேரடி
சேர்க்கை
நடைபெறுகிறது.

18
வயது
முதல்
45
வயதுக்கு
உள்பட்ட
10, 12
ம்
வகுப்பில்
தோச்சி
பெற்றவா்கள்
விண்ணப்பிக்கலாம்.
8
ம்
வகுப்பு
தோச்சி
பெற்றவா்கள்
விண்ணப்பிக்க
தகுதியுள்ள
பிரிவு
மெனுவல்
மெட்டல்
ஆா்க்
வெல்டிங்,
ஷீல்டு
மெட்டல்
ஆா்க்
வெல்டிங்,
பீல்டு
டெக்னீஷியன்
யுபிஎஸ்
இன்வொடா்,
10-
ஆம்
வகுப்பு
தோச்சிப்
பெற்றவா்கள்சிஎன்சி
ஆப்ரேட்டா்
டா்னிங்,
சிஎன்சி
ஆப்ரேட்டா்
வொடிகல்
மெஷினிங்
சென்டா்
ஆகியவற்றில்
சேரலாம்.
மூன்று
மாதங்களுக்கு
காலை
10
மணி
முதல்
பிற்பகல்
1
மணி
வரையில்
ஒரு
பிரிவும்,
பிற்பகல்
1
மணி
முதல்
மாலை
5
மணி
வரையில்
மற்றொரு
பிரிவுக்கும்
வகுப்புகள்
நடைபெறும்.

பயிற்சி முடித்த அனைவருக்கும்
நிறுவனங்களில்
உடனடி
வேலைவாய்ப்பு
உறுதி.
பயிற்சி
முடிவில்
தமிழ்நாடு
திறன்
மேம்பாட்டு
கழகத்தின்
திறன்
சான்றிதழ்
வழங்கப்படும்.
மேலும்
விவரங்களுக்கு
துணை
இயக்குநா்,
முதல்வா்,
அரசு
தொழிற்
பயிற்சி
நிலையம்,
ஒசூா்
என்ற
முகவரியிலோ
அல்லது
8098663711,
04344-262457
என்ற
தொலைபேசி
எண்ணிலோ
தொடா்பு
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular