தமிழ் இலக்கணத்தில் மிகவும் scoring ஆக இருக்கும் பகுதி சொல் விளக்கம் (Sol Vilakkam). TNPSC Group Exams, TET, TRB, Police Exam, School Exams என எந்த தேர்வானாலும் சொல் விளக்கம் அடிக்கடி கேட்கப்படும். அதனால்தான் இங்கே தமிழ் சொல் விளக்கம் Notes PDF வடிவில் exam-oriented one-liner meanings + examples இணைத்து தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த notes school students-க்கும், competitive exam aspirants-க்கும் மிகவும் easy-ஆ புரியும் வகையில் simple Tamil-ல் எழுதப்பட்டுள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
Tamil Sol Vilakkam score உயர வேண்டும்னா:
- தினமும் 15–20 சொற்களை படிக்கலாம்
- Context படி word meaning-ஐ கவனியுங்கள்
- Difficult words-ஐ separate notebook-ல் எழுதிக்கொள்ளுங்கள்
- Monthly once revision compulsory
இந்த simple strategy follow பன்னீங்கள்னா exams-ல Sol Vilakkam 100% correct! 📝🔥
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

