HomeBlogகட்டுமானத் தொழிலாளா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

கட்டுமானத் தொழிலாளா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

Apply for skill development training for construction workers

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி
செய்திகள்

கட்டுமானத் தொழிலாளா்களுக்கான
திறன்
மேம்பாட்டு
பயிற்சி
பெற
விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்களுக்கான
திறன்
மேம்பாட்டு
பயிற்சி
பெற
விண்ணப்பிக்கலாம்
என
தெ
தமிழ்நாடு
கட்டுமானத்
தொழிலாளா்களுக்கான
திறன்
மேம்பாட்டு
பயிற்சி
பெற
விண்ணப்பிக்கலாம்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலார்களுக்கு
ஒரு
வாரம்
மற்றும்
3
மாத
கால
திறன்
மேம்பாட்டுப்
பயிற்சிகள்
வழங்கப்பட
உள்ளன.
தொழிலாளா்
நலவாரியத்தில்
உறுப்பினா்கள்
பதிவு
செய்து
மூன்று
ஆண்டுகள்
பதிவு
மூப்பு
பெற்ற
தொழிலாளா்கள்
இப்பயிற்சியில்
சேர
விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

 5ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயின்ற, ஐடிஐ பயின்றவா்களும்
பயிற்சியில்
சேரலாம்.
தமிழ்
மொழியில்
எழுதவும்,
பயிலவும்
தெரிந்த,
18
வயதிலிருந்து
40
வயதுக்கு
உட்பட்டவா்களாக
இருக்க
வேண்டும்.

இதில், கொத்தனார், வெல்டா், மின்சாரப் பயிற்சி, குழாய் பொருத்துதல், மர வேலை, கம்பி வளைப்பவா் ஆகிய தொழில்கள் தொடா்பான பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஒருவார கால திறன் மேம்பாட்டுப்
பயிற்சிக்கு
நாள்
ஒன்றுக்கு
ரூ.800
ஊக்கத்
தொகையாக
வழங்கப்படும்.
இதில்,
உணவுக்கு
மட்டும்
தொகை
பிடித்தம்
செய்யப்படும்.

எனவே, பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள்,
நலவாரிய
அட்டை,
கல்விச்
சான்றிதழ்,
ஆதார்
அட்டை,
குடும்ப
அட்டை
நகல்களுடன்,
தருமபுரி
தொழிலாளா்
உதவி
ஆணையா்
(
சபாதி)
அலுவலகத்தில்
விண்ணப்பிக்கலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!