HomeBlogநாகையில் தொழில் பழகுநா் சேர்க்கை முகாம்

நாகையில் தொழில் பழகுநா் சேர்க்கை முகாம்

Career Orientation Camp at Nagai

TAMIL MIXER
EDUCATION.
ன்
நாகை செய்திகள்

நாகையில் தொழில் பழகுநா் சேர்க்கை முகாம்

நாகையில் தொழில் பழகுநா் பயிற்சிக்கான
சேர்க்கை
முகாம்
பிப்.13-ஆம் தேதி நடைபெறுகிறது
என
தெரிவித்துள்ளார்
மாவட்ட
ஆட்சியா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
பயிற்சித்
துறை
மூலம்,
பிரதம
மந்திரி
தேசிய
தொழிற்
பழகுநா்
பயிற்சிக்கான
சேர்க்கை
முகாம்
நாகை
அரசு
தொழிற்பயிற்சி
நிலையத்தில்
பிப்.13ம் தேதி காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இந்த முகாமில், நாகை, கோவை மற்றும் சென்னையில் உள்ள முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேசிய தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை
தேர்வு
செய்ய
உள்ளனா்.

எனவே, இந்த முகாமில் தொழிற்பயிற்சி
நிலையத்தில்
ஐடிஐ
பயிற்சி
முடித்த
பயிற்சியாளா்கள்
புகைப்படம்
மற்றும்
அனைத்து
அசல்
சான்றிதழ்களுடன்
கலந்து
கொண்டு
பயன்பெறலாம்.

மேலும், விவரங்களுக்கு
04365-250126
என்ற
தொலைபேசி
எண்ணிலும்,
நாகை
அரசு
ஐடிஐ
வளாகத்தில்
உள்ள
மாவட்ட
திறன்
பயிற்சி
அலுவலக
உதவி
இயக்குநரை
நேரிலும்
தொடா்பு
கொண்டு
தெரிந்து
கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!