🏦 TN Cooperative Bank, DRB Exam Syllabus 2025
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி (Co-operative Bank) மற்றும் மாவட்ட ஆட்சியர் சார்ந்த கூட்டுறவு தேர்வாணையம் (DRB) நடத்தும் Assistant, Clerk, Junior Assistant பணிகளுக்கான 2025-ஆம் ஆண்டிற்கான முழு பாடத்திட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த syllabus மாணவர்கள் தேர்வுக்கு முழுமையாகத் தயாராக பயன்படும் வகையில் Cooperative Management, Banking, Accounting, Computer, General Studies, Tamil போன்ற பாடங்கள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.
📌 தேர்வு முறை (Exam Pattern)
- மொத்த மதிப்பெண்கள்: 200
- வினாத்தாள் வகை: Objective Type (MCQ)
- மொழி: தமிழ் & ஆங்கிலம்
- தேர்வு நேரம்: 3 மணி நேரம்
📥 PDF பதிவிறக்கம்
📚 DRB Exam Syllabus 2025 – முக்கிய பாடங்கள்
1. Cooperative Management
- Cooperation – வரையறை, கோட்பாடுகள், மதிப்புகள்
- இந்தியா & வெளிநாடுகளில் கூட்டுறவு இயக்கம் (ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், USA, பிரான்ஸ், இஸ்ரேல், சீனா)
- Cooperative Law – இந்தியா & தமிழ்நாடு சட்டங்கள்
- Cooperative Administration – Registrar, Board, Elections
- Office & Human Resource Management
2. Cooperative Credit & Banking
- Credit – வகைகள், Institutional Agricultural Credit
- Primary Agricultural Cooperative Societies (PACS), DCCB, Apex Banks
- NABARD பங்கு, Microfinance, SHG, JLG
- Cooperative Banking vs Commercial Banking
- NPA, Banking Regulations, RBI Guidelines
- Banking Services – ATM, NEFT, RTGS, IFSC, etc.
3. Cooperative Accounting
- கணக்கியல் கோட்பாடுகள், Double Entry System
- Final Accounts, Balance Sheet
- Cooperative Accounting & Audit
- Internal control, Audit standards, Social audit
4. MIS & Computer Applications
- Computer Basics – Hardware, Software, OS, Memory, Virus
- MS Word, Excel, PowerPoint – பயன்பாடுகள்
- MIS – ERP, CRM, DSS, SCM
- Cyber Security, E-Governance, Mobile Computing
5. General Studies
- General Science – Physics, Chemistry, Botany, Zoology
- Current Affairs – State, National, International
- Geography, History, Indian Polity, Indian Economy
- National Movement & Tamil Nadu role
- Aptitude & Mental Ability – HCF, LCM, SI/CI, Geometry, Reasoning, Puzzles
6. தமிழ்
- தமிழ் மொழி வரலாறு, இலக்கிய வரலாறு
- சங்க இலக்கியம், ஐம்பெருங்காப்பியங்கள்
- தமிழ் புலவர்கள் – திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன்
- இலக்கண நூல்கள் – தொல்காப்பியம், நன்னூல்
- தற்கால இலக்கியம் – சிறுகதை, நாடகம்
🔔 மேலும் வேலைவாய்ப்பு & தேர்வு அப்டேட்களுக்கு Join பண்ணுங்க:
👉 Whatsapp – Join here
👉 Telegram – Join here
👉 Instagram – Follow here
❤️ நன்கொடை வழங்க:
📌 நம்முடைய சேவையை விரிவடைய தாங்கள் ஆதரிக்க விரும்பினால், நன்கொடை வழங்க இந்த லிங்கை பயன்படுத்துங்கள் –
👉 Donate here