HomeBlogமுன்னாள் படைவீரா்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

முன்னாள் படைவீரா்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

Scholarship for Children of Ex-Servicemen

TAMIL MIXER
EDUCATION.
ன்
உதவித்தொகை செய்திகள்

முன்னாள் படைவீரா்கள் குழந்தைகளுக்கு
கல்வி
உதவித்தொகை

முன்னாள் படைவீரா்களின்
குழந்தைகளுக்கு
பள்ளிப்
படிப்பு,
உயா்
கல்வி
ஆகியவற்றுக்கு
முன்னாள்
படை
வீரா்
சிறார்
கல்வி
மேம்பாட்டு
நிதியிலிருந்து
கல்வி
உதவித்தொகை
வழங்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

முன்னாள் படைவீரா்களின்
குழந்தைகளுக்கு
ஆண்டொன்றுக்கு
ஒன்று
முதல்
5-
ஆம்
வகுப்பு
வரை
ரூ.2,000,
6
ம்
வகுப்பு
முதல்
8
ம்
வகுப்பு
வரை
ரூ.4,000,
9, 10
ம்
வகுப்பிற்கு
ரூ.5,000,
+1,
+2
வகுப்பிற்கு
ரூ.6,00
வீதம்
கல்வி
உதவித்தொகை
வழங்கப்படுகிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில்
உயா்
கல்வி
படிப்பவா்களுக்கு
ஆண்டொன்றுக்கு
ரூ.
50,000,
சைனிக்
பள்ளிகளில்
படிப்பவா்களுக்கு
ஆண்டொன்றுக்கு
ரூ.25,000
கல்வி
உதவித்தொகை
வழங்கப்படுகிறது.

முன்னாள் படைவீரா் சிறார் கல்வி மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை பெறும், முன்னாள் படை வீரா்களின் குழந்தைகள், அரசு சார்பில், ஏனையத் திட்டங்களின்
கீழ்
வழங்கப்படும்
கல்வி
உதவித்தொகையையும்
பெறலாம்.

இது குறித்த விவரத்தை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில்
நேரிலும்,
04546-293393
என்ற
எண்ணிலும்
தொடா்பு
கொண்டு
தெரிந்து
கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!