தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் (TNPL) 2025-இல் Deputy General Manager, Assistant Manager, Officer உள்ளிட்ட மொத்தம் 9 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
🔹 நிறுவனம்: தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் (TNPL)
🔹 பதவிகள்: Office, DGM, Assistant Manager
🔹 மொத்த காலியிடம்: 9
🔹 தகுதி: B.Sc, BE/B.Tech, CA/CMA, M.Sc
🔹 சம்பளம்: ₹31,100 – ₹1,81,500
🔹 வேலை இடம்: சென்னை, தமிழ்நாடு
🔹 விண்ணப்ப முறை: தபால்
📌 காலியிடம் விவரம்:
பதவி | காலியிடம் | சம்பளம் |
---|---|---|
Deputy General Manager (Accounts) | 1 | ₹86,600 – ₹1,81,500 |
Assistant General Manager (Finance) | 1 | ₹70,100 – ₹1,46,960 |
Deputy General Manager (Instrumentation) | 1 | ₹86,600 – ₹1,81,500 |
DGM/AGM (Tissue Machine Production) | 1 | ₹70,100 – ₹1,81,500 |
Assistant Manager (Tissue Machine Production) | 2 | ₹31,100 – ₹65,350 |
Assistant Manager (Laboratory) | 1 | ₹31,100 – ₹65,350 |
Officer (Digital Marketing) | 2 | அரசு விதிமுறைகள் |
மொத்தம் | 9 | – |
🎓 கல்வித் தகுதி (Highlights):
- CA/CMA தகுதி + 23-26 ஆண்டு அனுபவம் (Finance/Accounts)
- BE/B.Tech – Instrumentation / Chemical / Pulp & Paper Technology தொடர்பான துறைகள் + அனுபவம்
- M.Sc – Chemistry / Cellulose & Paper Technology + அனுபவம்
- MBA in Marketing/Digital Marketing – Officer (Digital Marketing) பதவிக்கு
📅 முக்கிய தேதிகள்:
- விண்ணப்பம் தொடங்கும் நாள்: 06.08.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.08.2025
📝 தேர்வு முறை:
- Written Exam / Interview
💰 விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து பிரிவுகளுக்கும்: கட்டணம் இல்லை
📍 விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கி அச்சிடவும்.
- பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்:
📮 முகவரி:
General Manager (HR),
Tamil Nadu Newsprint and Paper Limited,
No.67, Anna Salai,
Guindy,
Chennai-600032, Tamil Nadu.
👉 விண்ணப்ப படிவம் – Click Here
👉 அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here
👉 அதிகாரப்பூர்வ இணையதளம் – Click Here
🔔 வேலைவாய்ப்பு அப்டேட்களை உடனுக்குடன் பெற:
📌 WhatsApp: Join Here
📌 Telegram: Join Here
📌 Instagram: Follow Here
❤️ எங்கள் சேவையை ஆதரிக்க நன்கொடை வழங்க:
👉 Donate Here