
📌 வேலைவாய்ப்பு சுருக்கம்
| விவரம் | தகவல் |
|---|---|
| நிறுவனம் | கோயம்புத்தூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் |
| பதவிகள் | Nurse, Security Guard, Genetic Counsellor |
| மொத்த காலியிடம் | 104 |
| தகுதி | 8th, B.Sc, BA, BE/B.Tech, Diploma, ITI, Nursing |
| சம்பளம் | ₹8,500 – ₹23,000 |
| வேலை இடம் | கோயம்புத்தூர், தமிழ்நாடு |
| விண்ணப்ப முறை | தபால் மூலம் |
| தொடக்கம் தேதி | 04-07-2025 |
| கடைசி தேதி | 18-07-2025 |
| தேர்வு முறை | நேர்காணல் |
| விண்ணப்பக் கட்டணம் | இல்லை |
🎓 கல்வித் தகுதி மற்றும் பணியிட விவரம்
| பதவி | காலியிடம் | கல்வித் தகுதி | சம்பளம் |
|---|---|---|---|
| Vaccine Cold Chain Manager | 1 | BE/B.Tech (CS/IT), 1yr exp | ₹23,000 |
| Genetic Counsellor | 1 | B.Sc/BA/BSW/Nursing/DGNM | ₹18,000 |
| CEmONC Security Guard | 6 | 8th Pass | ₹8,500 |
| Urban Health Nurse | 96 | 12th + 2 Yrs ANM Course | ₹14,000 |
📝 விண்ணப்பிக்கும் முறை
- கீழே உள்ள “விண்ணப்ப படிவம்” லிங்கை கிளிக் செய்து PDF ஐப் பதிவிறக்கம் செய்யவும்.
- அதனை அச்சிட்டு முழுமையாக பூர்த்தி செய்யவும்.
- தேவையான ஆவணங்களை இணைத்து கீழே உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்:
📮 முகவரி
Executive Secretary,
District Health Society,
District Health Office,
213 Race course road,
Coimbatore – 641018.
🔗 அதிகாரப்பூர்வ லிங்குகள்
🙌 எங்களை ஆதரிக்க…
🧡 எங்கள் சேவைகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், இந்த இணையதள வளர்ச்சிக்காக சிறிய தொகையை செலுத்த இந்த லிங்கை பயன்படுத்தி எங்களை ஆதரிக்கலாம்.
📲 எங்கள் சமூக வலைதளங்கள்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

