Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

நெல்கலை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப்பின் 41வது கோடைக்கால இலவச பயிற்சி முகாம் – இளம் விளையாட்டு ஆர்வலர்களுக்கான சிறந்த வாய்ப்பு!

BHARANI DARAN· 1 min readபகிர ↗
நெல்கலை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப்பின் 41வது கோடைக்கால இலவச பயிற்சி முகாம் – இளம் விளையாட்டு ஆர்வலர்களுக்கான சிறந்த வாய்ப்பு!
நெல்கலை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப்பின் 41வது கோடைக்கால இலவச பயிற்சி முகாம் – இளம் விளையாட்டு ஆர்வலர்களுக்கான சிறந்த வாய்ப்பு!

🏐 நெல்கலை வாலிபால் கிளப் – 41வது ஆண்டின் இலவச கோடைகால பயிற்சி முகாம் துவக்கம்!

நெல்கலை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப்பின் சார்பில் 41வது ஆண்டாக நடத்தப்படும் இலவச வாலிபால் பயிற்சி முகாம், இம்மாதம் ஏப்ரல் 28, 2025 அன்று காலை 6:30 மணிக்கு துவங்குகிறது.

📍 இடம்:
எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் உள்ள வாலிபால் விளையாட்டு மைதானம்


👦👧 பங்கேற்க யாருக்கு?

  • வயது வரம்பு: 12 முதல் 17 வயதுக்குள் உள்ள மாணவா்கள், மாணவியர் மட்டும்
  • பயிற்சி கட்டணம் இல்லை – முற்றிலும் இலவசமாக நடைபெறும்
  • நேரிலேயே பயிற்சி துவங்கும் நாளில் வந்து பெயரை பதிவு செய்யலாம்

📞 தொடர்புக்கு:

  • 📱 செயலர் மற்றும் முகாம் ஒருங்கிணைப்பாளர்: 93822 07524

📚 Related Articles:

🧾 அரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகள்
📕 TNPSC Notes PDF Collection
📘 Old Question Paper PDFs


🔗 Social Media Links:

📱 WhatsApp Group – Click Here
📢 Telegram Channel – Join Now
📸 Instagram – Follow Us


🔥 வாலிபால் பயிற்சி மூலம் உங்கள் திறமையை வெளிக்கொணரும் சிறந்த சந்தர்ப்பம் – தவற விடாதீர்கள்!

50 paise online printout service - tamil mixer education
50 paise online printout service – tamil mixer education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here