18.1 C
Innichen
Wednesday, July 30, 2025

தமிழக மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தமிழக மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தமிழக மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

பள்ளி மாணவர்கள் தடையின்றி படிப்பை தொடர காலை உணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டம், இலவச பேருந்து பயணம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, கல்லூரி மாணவர்களுக்காக மாதம் ரூ.1000 உதவித்தொகை, இலவச பயிற்சி வகுப்புகள் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, உயர்கல்விக்காக பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், என்ஐடி ஆகிய கல்வி நிறுவனங்களில் படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஐஐடி, ஐஐஎம், என்ஐடி ஆகிய கல்வி நிறுவனங்களில் படிக்கும் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவித்தொகை பெறும் மாணவர்களின் குடும்ப வருமானம் ரூ.2.50 லட்சம் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மாணவர் ஒருவருக்கு கல்வித் உதவித்தொகையாக சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம், இதர கட்டாய கட்டணம் ஆகிய கட்டணங்களாக மாணவர்களால் செலுத்திய கட்டணம் ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வித் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கல்வித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது. https://bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பிங்களை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி உரிய முகவரிக்கு அனுப்பி வேண்டும். இல்லையென்றால், அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம், மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம், சென்னை – 5 அல்லது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்திலே சென்று விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஏதேனும் விண்ணப்பம் தொடர்பான சந்தேகம் இருந்தால் உதவி எண்களான 044 29515942 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்கள் குறித்து கேட்டுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

Important Notes

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Logical Reasoning Notes – TN govt PDF

Logical Reasoning Notes - TN Govt PDF TNPSC, RRB, SSC,...

500+ கலைச்‌ சொற்கள்‌ – ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்ச்‌ சொல்லை அறிதல்‌

500+ கலைச் சொற்கள் - ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல் TNPSC...

TNPSC GROUP 2/2(A) Prelims – WHERE TO STUDY TAMIL & ENGLISH (TAF IAS ACADEMY)

TNPSC GROUP 2/2(A) Prelims - WHERE TO STUDY TAMIL & ENGLISH (TAF IAS ACADEMY)

Topics

🏥 தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ED Secretary வேலைவாய்ப்பு 2025 – ரூ.18,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம்!

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ED Secretary பணிக்கான வேலைவாய்ப்பு – B.Sc Nursing/Diploma தகுதியுடன் கணினி அறிவு இருந்தால் போதும். கடைசி தேதி: 05.08.2025

🏥 நீலகிரி DHS வேலைவாய்ப்பு 2025 – 109 Nurse, Lab Technician பணியிடங்கள்! விண்ணப்பிக்க தொடங்குங்க!

நீலகிரி மாவட்ட சுகாதாரத் துறையில் 109 வேலைவாய்ப்பு – Staff Nurse மற்றும் Lab Technician பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு! ரூ.13,000 – ₹18,000 வரை சம்பளத்துடன். கடைசி தேதி: 05.08.2025.

🏥 நாமக்கல் DHS வேலைவாய்ப்பு 2025 – 101 பணி! Staff Nurse, Pharmacist, Lab Technician மற்றும் பல!

நாமக்கல் மாவட்ட சுகாதார சங்கத்தில் 101 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. Nurse, Lab Technician, Pharmacist, Social Worker போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 04.08.2025.

🏥 சேலம் மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 45 Nurse, Pharmacist, Lab Technician பணியிடங்கள்!

சேலம் மாவட்ட சுகாதார சங்கத்தில் 45 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. Nurse, Pharmacist, Lab Technician போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்: 04-08-2025.

🏥 கரூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Staff Nurse, Lab Technician, Cleaner பணிக்கு 87 காலியிடங்கள்!

கரூர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் 87 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. Staff Nurse, Lab Technician, Cleaner உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

🏥 ஈரோடு மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Staff Nurse, Lab Technician, Pharmacist பணிக்கான அறிவிப்பு வெளியீடு! 📢

ஈரோடு மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் 120 காலியிடங்களுக்கு பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. Staff Nurse, Lab Technician மற்றும் Pharmacist பணிகளுக்கான இந்த வாய்ப்புக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

📚 பாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு! 🌿

பாரதியார் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow (JRF) பணிக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. M.Sc (Botany) தகுதியுடன் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹21,600 முதல் ₹23,760 வரை வழங்கப்படும்.

🏛️ அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Associate பணிக்கு அழைப்பு! 💼🌱

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate-I மற்றும் II பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 வெளியிடப்பட்டுள்ளது. தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.55,000 வரை!

Related Articles

Popular Categories