
தேனி தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் போட்டோகிராபி, வீடியோ கிராபி பயிற்சி டிசம்பர் 2ல் துவங்கி 2025 ஜனவரி 7 வரை நடக்க உள்ளது.18 வயது நிரம்பிய வேலையில்லா கிராமப்புற ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
உணவு இலவசம். காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை 30 நாட்கள் பயிற்சி நடைபெறும். பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை அளிக்கப்படும். விரும்புவோர் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் டிச.2க்கு முன்பாக நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு 95003 14193 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

