மதுரை புதுார் எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் பழங்கள், காய்கறிகளை பதப்படுத்துதல், பொடி தயாரித்தல், மதிப்புக்கூட்டுதல் குறித்த கட்டண பயிற்சி அக்.
14 முதல் 18 வரை காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.
இப்பயிற்சியில் பப்பாளி, கொய்யா, பலாப்பழத்தில் இருந்து டூட்டி ப்ருட்டி, ஜாம், ஜூஸ் தயாரிப்பது பற்றிய செய்முறை விளக்கம் அளிக்கப்படும். குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு வரை படித்த ஆண், பெண் கலந்து கொள்ளலாம். போட்டோ, கல்வித்தகுதி, எஸ்.சி., எஸ்.டி., சான்றிதழ், ஆதார் அட்டை நகலுடன் அணுக வேண்டிய முகவரி: எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப வளர்ச்சி அலுவலக விரிவாக்க மையம், தொழிற்பேட்டை 3வது நுழைவு வாயில், மாட்டுத்தாவணி, மதுரை,
அலைபேசி: 86956 46417.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

