HomeBlog8 AM Headlines: இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் தகவல்கள் (13.09.2023)
- Advertisment -

8 AM Headlines: இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் தகவல்கள் (13.09.2023)

8 AM Headlines: இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் தகவல்கள் (13.09.2023)

தமிழ்நாடு:

  • இன்றைய நிலவரம்: பெட்ரோல் விலை ரூ.102.63, டீசல் விலை ரூ.94.24 என்ற நிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாளே அனிதாவுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தும் நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
  • அண்ணாமலை ஊர்வலம், ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி குளறுபடி 2 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு
  • தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்கவேண்டும்: காவிரி ஒழுங்காற்று வாரியம் பரிந்துரை
  • சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு
  • சென்னையில் வேகமாக பரவும் ‘மெட்ராஸ் ஐ’ 12 லட்சம் மாணவர்களுக்கு கண் பரிசோதனை – அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவு
  • இன்று தமிழகத்தில் (13.09.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் (Power Cut) – முழு விவரங்கள்

இந்தியா:

  • கோழிக்கோட்டில் மீண்டும் பரவியது கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 2 பேர் பலி: விரைந்த மத்திய சுகாதாரக் குழு
  • நிலவில் உறக்க நிலையில் இருக்கும் லேண்டர், ரோவர் மீண்டும் செயல்பட வாய்ப்பு: இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை
  • இந்தியா கூட்டணியில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது.
  • 12 நாள் சுற்றுப்பயணம்: ஸ்பெயின் புறப்பட்டார் மம்தா பானர்ஜி.
  • நாடாளுமன்ற ஊழியர்களின் புதிய சீருடையில் ‘தாமரை’ படம் – காங்கிரஸ் எதிர்ப்பு.
  • காவிரி விவகாரம் குறித்து இன்று கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
  • பெங்களூருவில் சட்டவிரோத லே-அவுட்டுகள் அமைவதை தடுக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு முதலமைச்சர் சித்தராமையா உத்தரவு

உலகம்:

  • ஜி-20 மாநாடு மிகப்பெரிய வெற்றி: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு.
  • சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் நாளை பதவியேற்கிறார்.
  • இங்கிலாந்தின் பிரிட்டிஷ் அகாடமி விருதுக்கு 2 இந்திய எழுத்தாளர்கள் தேர்வு.
  • ரெயிலில் பயணம்: வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ரஷியா சென்றார்.
  • இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் ரஷியாவுக்கே பலன் தரும்: அதிபர் புதின் பேச்சு
  • இங்கிலாந்து பெரியவர்களுக்கான கொரோனா தடுப்பூசியும், வருடாந்திர ப்ளூ தொற்றிற்கான தடுப்பூசியும் ஒரே சமயத்தில் செலுத்த தொடங்கி விட்டதாக தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

விளையாட்டு: 

  • ஆசியக்கோப்பை 2023 சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • ஆகஸ்டு மாதத்திற்க்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரராக பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

பயிற்சி வகுப்புகள்:


2023 வங்கி மற்றும் மத்திய அரசில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கான இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சி – முழு விவரங்கள்

நாளை விண்ணப்பிக்க கடைசி நாள் உள்ள வேலைவாய்ப்புகள் (14-09-2023)

Job Details Link
மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் JRF வேலைவாய்ப்பு Apply Here
டிகிரி முடித்தவர்களுக்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலைவாய்ப்பு Apply Here
KIOCL Ltd நிறுவனத்தில் பல்வேறு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு Apply Here
மத்திய அரசு (BIS) நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு Apply Here
காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் Guest / Part Time Teachers வேலைவாய்ப்பு Apply Here
தூத்துக்குடி அரசு மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு Apply Here
பெல் நிறுவனத்தில் ஆபிஸர், இன்ஜினியர் வேலைவாய்ப்பு Apply Here
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு Apply Here
Aeronautical Development Agency நிறுவனத்தில் Project Assistant வேலைவாய்ப்பு Apply Here
தென்காசி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வாட்ச்மேன் வேலைவாய்ப்பு Apply Here
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -