Home Blog பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் மரணமடைந்த பட்சத்தில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ரூ.75,000/- கல்வி மற்றும் பராமரிப்பு செலவு

பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் மரணமடைந்த பட்சத்தில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ரூ.75,000/- கல்வி மற்றும் பராமரிப்பு செலவு

0

 

75,000 / - for education and maintenance for the students in case of death of one of the parents

பெற்றோர்களில் யாரேனும்
ஒருவர் மரணமடைந்த பட்சத்தில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ரூ.75,000/- கல்வி
மற்றும் பராமரிப்பு செலவு

தமிழகத்தில் மாணவ மாணவியர்களின் பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் மரணமடைந்த
பட்சத்தில் இருக்கும் பள்ளியில்
படித்துக் கொண்டிருக்கும் மாணவ,
மாணவிகளுக்கு ரூ.75,000/-
கல்வி மற்றும் பராமரிப்பு செலவுக்காக வங்கியில் நிரந்தர
இருப்பாக நமது தமிழ்
நாடு அரசு வழங்க
உள்ளது.

ஆகையால்
பெற்றோர்களில் யாரேனும்
ஒருவர் இல்லாத பட்சத்தில் இருக்கும் மாணவ கண்மணிகள்
அவரவர் பள்ளி தலைமை
ஆசிரியர்களிடம் சான்றிதழ்
பெற்றுக்கொண்டு அவர்களது
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அல்லது கிராம நிர்வாக
அலுவலர்களிடம் வழங்கி
பயன்பெற்றுக் கொள்ளவும்.

Notification: Click
Here

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version