HomeBlogTNPSC குரூப் 2 தேர்வுக்கு 75 நாட்கள் பயிற்சி
- Advertisment -

TNPSC குரூப் 2 தேர்வுக்கு 75 நாட்கள் பயிற்சி

75 days training for TNPSC Group 2 exam

TNPSC குரூப்
2
தேர்வுக்கு 75 நாட்கள் பயிற்சி

TNPSC
குரூப்-2, குரூப்-2
தேர்வுக்கு ஆட்சித்தமிழ் ஐஏஎஸ்
அகாடமி சார்பில் 75,000 வினா,
விடைகள் மூலம் 75 நாட்கள்
பயிற்சி நடைபெற உள்ளது.

அதன்படி
25.02.2022 முதல்
75
நாட்கள் நடக்க உள்ள
முழு நேரப் பயிற்சி
வகுப்பில் ஒவ்வொரு நாளும்
1000
வினா, விடைகள் மூலம்
பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சியில் சேர விரும்புவோர் TNPSC BIG PASS என
டைப் செய்து முழு
முகவரியுடன் 9962600037 என்ற
வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி
முன்பதிவு செய்ய வேண்டும்.

தொடர்புக்கு: 9843511188,
9943955511.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -